சிங்கப்பூரில் பணிபுரியும் மகேந்திரனின் மனைவியும், தவெக மகளிர் அணி நிர்வாகியுமான சித்திரைசெல்வி, தவெக நிர்வாகி முகேஷுடன் தகாத உறவில் இருந்தபோது கணவரால் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
பாலம் கட்டியது ஸ்டாலின் வீட்டு பணமா? பெரியார் அறிவுலகம் திமுக காசா? அரசு காசு தானே என்று மாறி மாறி விஜயும் ராஜ்மோகனும் மடத்தனமான வாதங்களை வைக்கிறார்கள்.
அரசு கஜானாவில் இருக்கிற காசு அதுவாவே போய் பெரியார் அறிவுலகத்தை கட்டியதா? இல்ல பாலத்தை போய் கட்டியதா? திட்டத்தை உருவாக்கி அதற்கு நிதி ஒதுக்கினால் தான் எந்த திட்டமும் உருவாகும். அதை யார் செய்தது? ஸ்டாலின் தானே.
ஸ்டாலின் தான் கட்டினார். நீங்க ஸ்டிக்கர் ஒட்டுறீங்க என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
ரெண்டு நாள் முன்னாடி தான் அரிசி விலை உயரல, எதிர்க்கட்சிகள் புரளி கிளப்புது என அளந்தார்
இப்ப விலைவாசி உயர்வுக்கு காரணம் சொல்றாரு
உங்களுக்கு கித்னா வாய் அத்திம்பேர்?
நரேந்திர மோடிக்கு விஜய் கட்சியினர் விசில் ஊதி வரவேற்பு
டெல்லியில் இருக்க பாஜக தான் தவெக தமிழ்நாட்டுல இருக்க தவெக தான் பாஜகன்னு இப்பவாவது நம்புங்கடா 🤦♀️
பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சியில் காவி உடையில் திருவள்ளுவர்! 🤦♂️
தமிழர்களின் அடையாளத்தைக்கூடக் காக்க முடியாததுதான் TVK ஆட்சியின் சாதனையா?
தமிழர் பண்பாட்டையும் திருவள்ளுவரின் அடையாளத்தையும் காவிமயமாக்க அனுமதித்துவிட்டு, தமிழர் உரிமை பேசுவதில் என்ன அர்த்தம்?
TVK-வும் BJP-யும் வேறுவேறா?
#CMOTamilNadu #ChennaiMetro
இரட்டைமலை சீனிவாசனார் அயோத்திதாச பண்டிதர்
நீதி கட்சி தலைவர்கள்
சிங்காரவேலர்
கே.பி. ஜானகி அம்மாள்
மணியம்மை
மூவலூர் ராமாமிர்தம்
ஜீவானந்தம்
தந்தை பெரியார்
பி. சீனிவாசராவ்
கர்மவீரர் காமராஜர்
பேரறிஞர் அண்ணா டாக்டர் கலைஞர்
சத்தியவாணி முத்து
இன்னும் இன்னும் இன்னும் பல ஆயிரம் தலைவர்கள் தமிழ்நாட்டின் அடிப்படையை கட்டமைத்தார்கள்
நம்ம நிலைம இந்த தற்குறி கும்பலோட மல்லுக்கட்டி நிற்கிறோம்
@TVKVijayHQ
இந்த மெட்ரோ திட்டத்துக்கு கொடுத்திருக்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதியை கொடுக்காத மோடியை கூச்சமின்றி கூட்டி வந்து...
இந்த திட்டத்துக்கு சம்பந்தம் இல்லாவர் சேர்ந்து துவக்கி வைக்கின்றனர்..
வெட்கக்கேடு..அசிங்கம்...
மோடி நிதி தராவிட்டாலும்... அதற்காக மெட்ரோ திட்டத்தை கிடப்பில் போடாமல்...
மாநில அரசின் சொந்த நிதியை இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கி...
திட்டத்தை தொடர்ந்து கட்டி முடித்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை
மெட்ரோ திட்டம் துவக்கி வைக்க அழைத்திருந்தால்...
அது நேர்மை. நியாயம்....💯💯