நேத்து 29 சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 110 கேள்விகள, கவன ஈர்ப்பு அப்றம் சிறப்பு கவன ஈர்ப்புல பேசனும்னு சபாநாயகர் கிட்ட குடுத்து இருக்காங்க, அத நேத்தே சபாநாயகர் துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பார்... அதுல ஒன்னு தான் எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதியோட வறட்சி நிவாரண கேள்வி.
கேள்வி என்னானு முன்னாடியே அனுப்பபட்டும் ஒரு மாநிலத்தோட முக்கிய பதவில இருக்கிற திரு.விஜய் எந்திரிச்சு சிறப்பு தொகுப்பு குடுத்தத நிவாரணம் குடுத்தோம்னு பேசுறாப்ள இதுல விவரம் தெரியாம அடுத்தவங்கள கிண்டல் வேற பண்றாப்ள... அதே கட்சிய சேர்ந்த திரு.செங்கோட்டையன் எந்திரிச்சு இல்ல நிவாரணத் தொகை "செப்டம்பர் வரைக்கும் பாத்துட்டு குடுக்கலாம்னு சொல்றாப்ள"
அப்போ விஜய் நிவாரணம் குடுத்தாங்களா இல்லையானு கூட தெரியாம சட்டமன்றத்துல நின்னு பேசிட்டு இருக்காப்ள. இத்தனைக்கும் நேத்தே கேட்கப்பட்ட கேள்விக்கு. 🤦♂️
ணோவ் @Udhaystalin, எங்க தலைவர் delimitation நகல எரிச்சிட்டு இருந்த போது தான் நீ பனையூர்ல கோலம் போட்டுட்டு இருந்த, நாங்க டெல்லிக்கு எதிரா போராடிட்டு இருந்தப்போ தான் நீ டெல்லில ஏதாவது தேர்தலானு தற்குறி தனமா பேசிக்கிட்டு இருந்தனு கேட்டு விடுணா
உதய நிதியை விமர்சிப்பவர்களுக்கு
ஒன்று சொல்லிக் கொள்வோம்.
அவர் யாரையும் இழிவாகப் பேசவில்லை.
அப்படி முயலவும் இல்லை.
சூரியனுக்கு கரி பூசி - அதன்
சுய ஒளியை மறைக்க முயலாதீர் !
கவர்ச்சிக்கு அடிமையான காஜிக்கூட்டத்தையும், குழந்தைகளையும் manipulate செய்யும் influencer marketing இல் திமுக தோற்றிருக்கலாம்.
ஆனால் அதனுடன் ஆங்கார அரசியல் செய்ய இறங்கினால்.. ரிசல்ட் இப்படித்தான் இருக்கும்.
ஆட்சிக்குத்தான் தேர்தல்… அதிகாரத்தை ஆட்டம் காணவைக்கக் கழகம் போதும்.
கர்நாடகால மழை பெய்தாலே கடைமடை விவசாயம் செழிக்கும்னு நம்புற மனசு இருக்கே அதான் தெய்வம் .
மேட்டூர் அணை திறந்து காவிரி கடை மடைக்கு காவிரி நீர் வந்து சேர ஆகும் வாரம் எத்தனைன்னு சொல்ல ஆளில்லையா ??
குறுவைக்கு எந்த மாதம் -எந்த வாரத்தில் நாத்து விதைக்கனும்னு தெரியலைன்னா
இப்படி இயற்கை -மழை -விவசாயம் செழிக்கும்னு ட்வீட் போடலாம் 😔😔😔😔
டேய் நீங்க விமர்சனம் செய்யுறத தப்புனு சொல்லுல ஆன அந்த பையன் சூழ்நிலை என்ன அது போக அந்த பையன் பேசும் உடல்வாகை, மொழிவாகை கேலி செய்யுறிங்க.
வெட்கமாக இல்லையாட விஜய் டிவி'ல உங்களை கேவலபடுத்திட்டாங்க கஷ்டபடுறிங்கள அதைவிட மோசமான செயல்'டா மானெங்கட்டவங்களா💦 @Parithabangal_
படித்த, பண்பான, அச்ச உணர்வில்லாத இளைஞர்களை கேலியாகவும், படிக்க வக்கிலாமல் கூத்தாடி பணம் ஈட்டும் புறம்போக்குகள் சாதனையாளராகவும் பார்கும் எந்த ஒரு சமூகமும் உருப்படாது. தமிழ் சமூகம் கூடிய விரைவில் சீரழிந்து போகப்போகிறது என்பது கண் கூடாக தெரிகிறது. @Parithabangal_ you are shameless.
ஒரே பாயிண்ட் தான். மேகதாது னு என்னனு ஸ்டாலினுக்கு தெரியாதுனு CTR நிர்மல்குமார் பேசுனது எவ்ளோ தூரம் போய் சேந்துருக்கும் இவர் இவ்ளோ data வோட பேசறது எவ்ளோ சேரும்ன்றது தான் திமுக தோக்குற இடம். Instagram மட்டுமில்ல shorts ரீல்ஸ் நிறைய outputs இருக்கு. அவங்க அவங்களோட target
விஜய் வந்தா எல்லாம் மாறும்னு சொன்னத நான் கூட நம்பல… திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்.. இத்தனை நாளா விஜய திட்டிட்டு தான் இருந்தேன்
ஆனா அத்தனைக்கும் சேத்து இன்னைக்கு உண்மைய புரிய வச்சிட்டாரு விஜய்❤️❤️
ஒரு மூட்டைக்கு 40 ரூ வாங்கிட்டு இருந்தாங்க இது வரை.. ஆனா நேத்து நெல் போட்டப்ப 40ரூ வாங்கல💥💥
43+5(டீ,சாப்பாடு)=48ரூ(அரசின் ஊழியர்களுக்கு டீயும் சாப்பாடும் வாங்கி குடுக்க வச்ச பெருமை அண்ணனுக்கு தான்)
உண்மையா இந்த மாற்றத்த எதிர்பாக்கலடா…40ரூக்கு 7% inflation வச்சு லஞ்சம் வாங்குனா 43 வரும்னு கணக்கு போட்டு வாங்குறானுக
உலகத்தில inflation கணக்கு பண்ணி லஞ்சம் வாங்குற ஒரே அரசு அண்ணன் தலைமையிலான அரசு தான்🔥🔥
✨💜
சில நேரங்களில் நீங்கள்
எடுக்கும்
பிழையான முடிவுகள்கூட,
உங்களை சரியான பாதையில்
பயணிக்கக்
கற்றுக்கொடுக்கின்றன.
அதற்காக
வருந்தாதீர்கள்.
வழி தவறிய பறவைகள்தான்
புதிய காடுகளைக்
கண்டடைகின்றன.
~நேசமித்ரன்
விளாத்திகுளம் MLA மகன் அக்ஷய் மார்க்கண்டேயனின் பேட்டி பாத்தேன்🖤❤️🔥🔥🔥
ஆளும் அரசுக்கு political science பாடம் எடுத்து இருக்காப்ள
நல்லா தான் decentஆ பேசிட்டு இருந்தாப்ள… என்ன நனைச்சாரு தெரியல..
உங்க பையன் தான் உங்க கூட இல்ல எங்க அப்பா என் கூட இருக்கனும் இந்த விளாத்திகுளம் மக்கள் கூட இருக்கனும்னு சொன்னாரு பாருங்க😂😂
அநேகமா அப்பாவ தூக்குனதுக்கு பதிலா தம்பிய தூக்கிரிக்கணும்னு நினைச்சு ராத்திரியே தம்பியும் சேத்து தூக்குவானுக போல..