திராவிடத்தை கற்பித்தவன் முட்டாள் பரப்பியவன் அயோக்கியன் ஏற்ப்பவன் காட்டுமிராண்டி.........அடங்கமறு அத்துமீறு திமிரி எழு திருப்பி அடி
திமுகவோட கால நக்கு......
"NEET டை எப்படி சார் ஒழிப்பது" அதற்கு நீட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் தானே ஒழிக்க முடியும். அதனால் நீட் வகுப்பை பல லட்ச ரூபாய் பெற்று நடத்தி வரும்"kogilambal educational trust " ல் 20 கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்து, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கீடு செய்து விட்டு "அப்பாடா இவ்வளவு கோடியா" வருகிறது என்று வாயைப் பிளந்து,
உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என்று டயலாக் பேசிவிட்டு நீட்டை ஒழிப்பது.
இதுதான் எங்களுடைய பிளான் ப்ரோ....
#banneet #cjp
இப்படிக்கு தவெக தெலுங்கன்ஸ்.
ஷனம் ஷெட்டி - துளுவர்.
#ஐஸ்வர்யாராய்
அனுஷ்கா ஷெட்டி உட்பட பல நடிகைகளும் இந்த துளுவ இனமே.
கன்னடர்களால் ஏமாற்றப்பட்ட இனம்?
7,13 லட்சம் மக்கள் கொண்ட சிக்கிம்,மிசோரம் மக்களுக்கு தனி மாநிலம் இருக்கும்போது 40 லட்சம் துளுவர்களுக்கு ஏன் தனி மாநிலம் இல்லை?
ஆந்திராவுல இருந்து நாயக்கர் காலத்துல நக்கிப் பிழைக்க, பஞ்சம் பிழைக்க வந்தவங்க எல்லாமே தமிழர் நாட்டின் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அடேய் மானங்கெட்ட தமிழர்களே உங்கள் ஒற்றுமையின்மையே தமிழ் தேசிய அரசியலின் வீழ்ச்சியடா 😡
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
காவி நிறத்தில் வானவில்!
வாய் கிழிய இந்து மதம், கலாச்சாரம், பண்பாடு என்று பேசுவார்கள். ஆனால், இறுதியில் உலக வல்லாதிக்க சக்திகளின் சதிச் செயல்களை, வாழ்வியல் சிதைவுகளை அப்படியே நடைமுறைப்படுத்துவார்கள்.
இவங்களோட மதமும் கலாச்சாரமும் அவ்வளவுதான்.
உண்மையாக மானுட வாழ்வியலைக் காக்க வேண்டும் எனில், மானுடத்திற்கு வாழ்வியலைக் கற்றுக்கொடுத்த தமிழினத்தால் மட்டுமே அது முடியும்!
அந்த தமிழினத்தின் அரசியல்தான் தமிழ்த் தேசியம்!
1.ஆரிய அடிவருடிகளான தமிழ் மன்னர்கள் எவன் மீதும் எனக்கு மரியாதையில்லை.
2.சாதியையும்,சனாதனத்தையும் ஒழிப்பதே உண்மையான தமிழ்தேசியம்.
-#திருமாவளவன்
இந்தோ-ஐரோப்பிய மொழியான சமஸ்கிருத்தை மந்திரம் என நம்பி வைதீக வேத சனாதனத்தையும்,
சாதியையும் காப்பாற்றி பரப்பும் ஆரிய அடிவருடி விசிக.
😂
தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், பதவி தருவதாகச் சொல்லி இளம்பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?
சிங்கப்பெண் சிறப்புப் படை நடவடிக்கை எடுக்குமா?
கட்சிப் பெண்களைப் பதவி ஆசை காட்டித் தன் ஆசைக்கு இணங்க வைப்பவனை இன்னும் கட்சியில் வைத்திருக்கும் காரணம் என்ன?
இதுதான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா?
பெண்களுக்குத் தவெக பாதுகாப்பு என்று சொன்னீங்களே முதல்வரே! தவெக பெண்களை உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்து யார் பாதுகாப்பது?
@CMOTamilnadu@tnpoliceoffl@BussyAnand@AadhavArjuna@TVKVijayHQ
இவ்வளவு கீழ்த்தரமாக இதை விட கீழ்த்தரமான பெண்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பேசி திரியும் விஜய் ஆதரவு கூலி கும்பல் 1000 ஐடி மேல இருக்கும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை இது வரை எடுத்தது விஜய் அரசு? யார் கொடுக்கும் தைரியத்தில் இதை செய்ய துணிகிறார்கள் ?
கைது செய்யுமா !
இவன் மொத்த பக்கமும் இதான் செய்கிறான்.. இதுவும் AI என உருட்டுவானுக்க : பதிவிட நாள் 16 ஆம் தேதி , நேரம் 9.21 PM. அந்த பதிவின் தனிப்பட லிங்க் எடுத்து வைத்துள்ளேன்.
காவல்துறை என்ன செய்வதாக முடிவு ?
இதுவரை திமுக விமர்சித்தாலும் பாஜக விமர்சித்தாலும் அண்ணன் என்று எந்த இடத்திலும் விட்டுகொடுக்காத சீமானை தன் மேடையில் இழிவாக பேச அனுமதிக்கும் திருமாவளவன் என்ன மாதிரியான மனிதன் என்று நினைத்தால் 🤦♂️
2010களில் துரை முருகன், சே.பாக்கியராஜ் போன்ற தேவர் சாதியை சேர்ந்தவர்கள் கட்டுப்பாட்டில் #நாதக, #சீமான் இயங்குவதாக பெரியார் இயக்கத்தினர் பேசுவதை நம்பியவர்களில் நானும் ஒருவர். இன்று அந்த குற்றச்சாட்டுகள் பொய் என்பதை சுயசாதி விமர்சனம் மூலமாக துரை முருகன் நிருபித்துள்ளார்.
சீமான் தம்பிகள எல்லாம் மிரட்டி பார்க்கலாம்னு கனவுல கூட நினைக்காதீங்கடா.. செதச்சி விட்டு போயிருவாங்க😎🔥💪
பெரியாரை பொது மேடையில் போட்டு உடைத்த பேரறிவாளன்🔥🔥📈📈
ராமசாமி அன்று செய்த அதே தப்பைத்தான், ராமசாமியைக் கொள்கைத் தலைவனாக ஏற்றுக்கொண்ட ராமசாமி பேரனும் செய்கிறான்!
அந்தத் தப்பைத் தட்டிக் கேட்காமல் முட்டுக் கொடுக்கிறது ஒரு கூட்டம்..💦
இலங்கை என்னும் தேசத்தின் “ மனிதாபிமானத்தின் அளவு கோல்” என்ன?
- தடை செய்யப்பட்ட இரசாயனக்குண்டுகளை தன் சொந்த மக்களின் மீதே வீசி இனவழிப்பு செய்த தேசம்..
- பொருளாதார, மருத்துவ தடைகளைப்போட்டு தமிழ்ச்சிறுவர்களை, பெண்களை , வயோதிபர்களை, நோயாளிகளை அவர்கள் தமிழர்கள் என்னும் ஒரே காரணத்தால் இனவழிப்பு செய்த தேசம்..
- சரணடையுங்கள் , எதுவும் நடக்காது என வாக்குறுதி தந்துவிட்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்ற தேசம்..
- இவை எல்லாவற்றிற்கும் மேலாக 10 வயது பாலகன் பாலச்சந்திரனை உண்ண பிஸ்கட் கொடுத்துவிட்டு, அது தொண்டைக்குழியில் இறங்கமுன்னரே நெஞ்சில் சுட்டுக்கொன்ற தேசம்..
இந்த தேசத்தின் மனிதாபிமானம் பற்றி இன்று பலர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்..
மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்தையுமே அன்று ஊற்சாகப்படுத்தி , செய்யத்தூண்டிய யோக்கியவான் அநுராதான் இன்றைய இலங்கையின் சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி.
அநுராவிற்கு ப*புபவர்கள் பார்த்து வலிக்காமல் ப*புவும்..
#தமிழ்தேசிய எழுத்தாளர்களுக்கு புத்தக கண்காட்சியில் அரங்குகள்,பதிப்பகங்கள் கிடைப்பதில்லை.
ஆனால் #தமிழர்கள்_வந்தேறிகள் என்று ஒருவர் ஆதாரமே இல்லாமல் சொன்னால் மொத்த அரங்கமும்,கௌரவ டாக்டர் பட்டமும் உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பதவியும் கிடைக்கிறது.
#தெலுங்கு_திமுக#மன்னர்_மன்னன்