Dear @yadavakhilesh ji
Please be careful with @RahulGandhi On the forefront he appears to be a staunch opponent of BJP, But all his actions are subservient to RSS ideology.
He will support you, he will form alliance with you, all those actions will be just to steal few Rajya Sabha seats from you. Internally he will strategise for your defeat. He will play spoilsport.
From Kashmiri to Kanyakumari you can never see a backstabbing traitor like Rahul.
@INCIndia
என் ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஒழிந்து விட்டது என்று எக்கலாமிட்ட முதல்வர் @TVKVijayHQ அவர்களே. நீதிமன்றத்தில் த. வெ. க வழக்கறிஞர் உங்கள் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் மீதே குற்றச்சாட்டு. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் தூய குதிரை பேர ஆட்சி நடத்தும் முதல்வரே?
திமுகவின் குலவிளக்களில் ஒருவரான சரவணன் அவர்கள் தவெக மீது கிளப்பியுள்ள புதிய புகார், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க ₹50 கோடி வரை "குதிரை பேரம்" (Horse Trading) பேசப்படுவதாக அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வரவிருக்கும் இடை தேர்தல்களையோ அல்லது தற்போதைய அரசியல் அதிகார மாற்றங்களையோ குறிவைத்து இவ்வளவு பெரிய தொகையுடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடக்கிறதா என்ற கேள்வியும், இதன் பின்னணியில் உள்ள ஆதவ் அர்ஜுனா தான் அரசியல் சக்தியா என்ற பரபரப்பும் தற்போதைய அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
#BREAKING | "மாற்று கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்சியில் சேர்பதற்க்கு காட்டும் அக்கறையை ஏழை எளிய மக்களின் மீது காட்ட வேண்டும்.”
-தவெகவை விமர்சனம் செய்த கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
#SunNews | #KMDK | #TVK
#Justin | ராஜினாமா செய்ய சொன்ன முதல்வர் விஜய் மீது காவல் துறை எப்போது FIR பதிவு செய்ய போகிறது - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு
@Kalaignarnews | PanaiyurBabu MLA | #DMK
காதல் ஜோடி மரண விவகாரத்தில் வெளியான புதிய ஆடியோ.. உடல்களை உடனே அடக்கம் செய்ய அறிவுரை.. திருமாவளவனுடன் விசிக நிர்வாகி பேசும் ஆடியோ வெளியீடு..!
Thirumavalavan Audio | Mayiladuthurai Love Issue |
#Newstamil24x7#Mayiladuthurai#VCK#Thirumavalavan
ஊத்தங்கரையை சார்ந்த அரசு போக்குவரத்து ஓட்டுனர் ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினரை காண சென்ற இடத்தில் *சட்டமன்ற விடுதியில்*மர்ம மரணம் என தகவல்.
சிக்கலில் ஊத்தங்கரை MLA இளையராஜா?
தவெக அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அவர்கள் மீது அவர் சொந்த ஊரைச் சேர்ந்த (அவர் சொந்த ஊர் உசிலம்பட்டி அருகே உள்ள நடைமுறைக்குளம்) ஓ ஊக்கிரபாண்டியன் கொடுத்த புகார்.
பலமுறை அவர்கள் தமிழக அரசுக்கு முதல்வரின் தனி பிரிவுக்கு புகாரை அனுப்பியுள்ளார். பாஜகவில் இருந்த போதும் அதிமுகவில் இருந்த பொழுதும் அவரது சொந்த ஊரில் நிறைய முறைகேடு செய்து நிலக்கத்தை அபகரிப்பு செய்துள்ளார்.
அதில் ஒன்று மதுரை மாவட்டம் நடுமலை குளம் கிராமம் சர்வே எண் 166/17 A1, மற்றும் 166/17 B1 ஆகிய சேவை எண்ணுக்கு உட்பட்ட இடம் உக்கிரபாண்டியன் என்பவருக்கு பாத்தியப்பட்டது.
அந்த இடத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும், அவரது மகனும், இப்போதைய மின்சார துறை அமைச்சருமான சி.டி.ஆர் நிர்மல் குமார் நஎன்பவரும் சேர்ந்து முறையில்லாமல் பத்திர பதிவு செய்து, விதிமீறல் கட்டுமானப்பணி மேற்கொண்டு இருக்கிறார்கள். வீடுகள் கட்டுவதாக அனுமதி பெற்று அங்கே கல்யாண மண்டபம் வேறு காட்டியுள்ளார்கள்.
உக்கிரபாண்டியன் இடத்தை தனக்கு சொந்தமாக்கின்கொண்டது, கல்யாண மண்டபம் கட்டியது என விதிகள் மீறப்பட்டுள்ளது.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கடந்த ஆட்சியில் அவர் பலமுறை புகார் அளித்துள்ளார். பலமுறை ஊரக வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த புகாரின் மீது அப்போதைய அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் இருந்தபோது முதல்வர் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளார். நடவடிக்கை இல்லை.