மாண்புகளை" விட்டொழிப்பது
நன்று..! நமக்கான தேர்தல் பின்னடைவும் அதே தான்..
உதயநிதியை முதல்வராக்குவதா
தமிழ்த்தேசியத்தின் வேலை !??
உதயநிதி மகனின் படங்களில் நடிப்பது..அதரவாக ரிவ்யூ செய்வது எல்லாம் எதார்தமாக நடந்தாலும் களத்தில் அது வேறு விதமான தாக்கத்தை உருவாக்குகிறது..!
அண்ணன் சீமான் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றுதான் தயவுசெய்து சினிமாகாரர்கள் சகவாசத்தை விட்டொழியுங்கள்..!
அவர்கள் எப்போதும் நமக்கு ஆதரவாக தேர்தலில் பேச வரமாட்டார்கள்..! உங்களுக்காக களமாட இலட்சக்கணக்கான தம்பிகள் உள்ளார்கள்..
அவர்களுக்காக உங்கள் மாண்பை மட்டும் கொஞ்சம் தள்ளி வையுங்கள் அதுபோதும்..!
#seeman
குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திலேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, தவெக அரசு கடுமையான கண்காணிப்பையும், தகுந்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
A foreign women swmming in India was allegedly harrased and assaulted by a group of Indian men who tried to rape her.
Shocking case of misbehavior against a tourist.
India is not safe for Foreign peoples
உரிய எண்ணிக்கையில், காவலர்கள் பாதுகாப்பு வழங்க இயலாததால் உடல்நலக்குறைவாக உள்ள 10,581 கைதிகள் மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளியாக சிகிச்சை
பெற இயலாமல் உள்ளனர் என்ற தகவல் கவலை
அளிக்கும் விஷயமாக உள்ளது - நீதிபதிகள்
#Prisoners#treatment#News18TamilNadu
நச்சு விஷம் கொண்ட பாம்புவையும் திமுகவையும் ஒன்றாக பார்த்தல் முதலில் அடிக்க வேண்டியது திமுகவை தான்
துரோகத்தின் பிறப்பிடமே திமுக தான் என்பதை உணர வேண்டும்
திமுகவிடம் மட்டும் மாண்பு மயிரெல்லாம் பார்க்கவே கூடாது
திமுக தமிழினத்தின் ஆகப்பெரும் சாபக்கேடு.
#WATCH | மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய தினக்கூலி தொழிலாளி..மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சீர் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்து
#karnataka#electricshock#News18TamilNadu
பாப்பாவ வெச்சிட்டு மாதம் மாதம் என்னால வீடு மாற முடியல சார்..
2,3 வீட்ல எங்கள வீட்ட விட்டே வெளிய தள்ளிட்டாங்க.. 20 முறைக்கு மேல் மனு கொடுத்துட்டேன்.. பாத்திரம் கழுவி தான் பசங்கள காப்பாத்திட்டு இருக்கேன்..
இலவச வீட்டு மனை கேட்டு முதல்வரிடம் மனு வழங்க மாற்றுத்திறனாளி மகளுடன் வந்த தாய் கண்ணீர் மல்க கோரிக்கை..
தாய் அழுவதை பார்த்து கண்ணீரை துடைத்துவிட்ட மாற்றுத்திறனாளி மகள்..!
#Karur | #HousePatta | #Petition | #PolimerNews
விஜய்க்கு இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அதிமுக ஊழல் என்பார். ஆனால் விஜயபாஸ்கர்களைச் சேர்த்துகொள்வார். விஜய் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார், மக்கள் ஏமாறுகிறார்கள்.
தவெகவை துறைமுகம் தொகுதியில்... தூள் பக்கோடா போட்டு, சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம் போட்டதே திமுக... அதை பற்றி பேச மாட்டீர்களா?
234 தொகுதிகளில்..126 தோல்வி அடைந்தீர்களே...
அங்கே மக்கள்...தவெகவிற்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே?
உகாண்டாவில் இருக்கும் பனை மரங்கள்💫
உகாண்டாவில் நான் பயணம் செய்த போது என்னை வியக்க வைத்தது நான் அங்கை கண்ட பனை மரங்கள். ஆனால் அந்த பனை மரங்களை தேவையற்ற மரங்களாக அந்த மக்கள் நினைக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
பனை மரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் நாள் நிச்சியமாக வரும். அதை உருவாக்கியே தீருவேன் என்று உறுதியளித்து வந்திருக்கிறேன்.
அநியாயம்... தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது... ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் தமிழ்நாட்டு அரசின் முயற்சியின் போது பெங்களூரில் ஏற்கனவே விமான நிலையம் இருக்கிறது என்று எதிர்த்து / மறுத்து விட்டு, இப்போது பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம், அதுவும் ஓசூருக்கு அருகிலேயே அமைக்க முயற்சிப்பது... அப்பட்டமான தமிழர்/ தமிழ்நாடு விரோதப் போக்காகவே அமையும்...
கர்நாடக அரசின் முயற்சிகளை புறந்தள்ளி, ஏற்கனவே தமிழ்நாடு அரசு முயற்சித்த ஓசூரிலேயே விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முன்வரும் என்று நம்புகிறேன்... தமிழ்நாடு அரசும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்...
Happy Birthday to Sunil Gavaskar
First batter to score 10,000 Test runs
Most Test centuries against West Indies (13)
Most runs in a debut Test series (774 vs West Indies)
The only player to score a Test double century
in each innings (from 1 to 4).
Wisden Cricketer of the Year (1980)
World Cup winner (1983)
Which is your favourite Gavaskar innings?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மகனை இழந்த குடும்பத்தில், தாய்–தந்தை பிரிந்து வாழும் நிலையில், தந்தையை மட்டும் அழைத்து அரசு வேலை வழங்க உள்ளதாகக் கூறி தாய் கண்ணீர் பேட்டி!
#CMVijay | #Karur