In spite of several requests & complaints made to concern authorities no action has been taken as my area around my residence in Swarnapuri Salem (prime area) which has become like forest area with full of Snakes. We live in fear everyday with snakes around @CMOTamilnadu
SAVE US
கண்ணுக்குத் தெரியாத கொரோனாவினால் மருத்துவர்கள் பாதிக்கும் அபாயம் இருப்பது போல, மற்றொரு புறம் மன அழுத்தத்தினால் பாதிக்கும் அபாயமும் காத்திருக்கிறது. மருத்துவர்களுக்கும் மன அழுத்த நீக்கப் பயிற்சி அவசியமான ஒன்றாக
https://t.co/szb0n5PGJB
இன்றுடன் 25 ஆண்டுகள் ஆன ஆசை திரைப்படம்....
அஜித்தின் முதல் வெற்றி திரைப்படம்...
தேவா இசையில் பட்டிதொட்டியெல்லாம் பறந்த ஆசை படபாடல் கேசட்டுகள்!
விவரம்: https://t.co/O8Hcfm8Dfq | #ActorAjithkumar#Deva | #Aasai
நியூஸ் 7 தமிழ் - தமிழ் ரத்னா 2018 விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களுக்கு வழங்கப்பட்டது.@news7tamil@thirumaofficial@mafoikprajan