Everytime TVK is questioned for denying permission to anti-NEET protests, their defence is "Vijay visited Anitha's family after her death."
Today, the same government denied permission for Anitha's memorial gathering at Besant Nagar.
Anitha's name is useful to TVK only when they need to defend them politically.
Hypocrisy at peak!
சில நாளா சட்டசபையில் #திமுக performance is 🔥🔥🔥
அண்ணன் @TThenarasu@KN_NEHRU@evvelu மூன்று பேரும் ஒவ்வொரு அமைச்சருக்கும் கொடுத்த பதிலடிகளும் விளக்கங்களும் 👏👏
இதுக்கிடையில் குறுக்கே வந்து கேட்டு வாங்கி கொண்ட காங்கிரஸ் போனஸ் ஆஃபர்
ஆளும்கட்சி பரிதாபமா உட்கார்ந்திருக்கு 😀😀
இப்ப உனக்கு என்ன வேணும்?
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர்னு நீங்க ஒப்புக்கணும்.
ஓஹோ! இப்படி உக்காரு. உன்கூட இருக்காங்களே கம்யூனிஸ்டுங்க! அவங்க ஒப்புகிட்டாங்களா?
இல்லே...
சரி! அரவிந்த் கேஜ்ரிவால்?
அவங்களுக்கே அந்த ஆசை இருக்கும் போலிருக்கு!
அப்படியா? அகிலேஷ் யாதவ்?
நல்ல மூட்லே இருக்கும் போது கேட்டுப் பார்க்கணும். கம்யூனிஸ்டுங்க சொல்றதைதான் கேட்பாரு.
சரி! மம்தா பானர்ஜி?
கையிலே கிடைக்கறதை தூக்கிட்டு அடிக்க ஓடியாரும் அந்தம்மா..
அந்த தேஜஸ்வி யாதவ்?
முதல்லே சப்போர்ட்டாதான் இருந்தான்! அவன் தேர்தலுக்கு நாங்க பண்ண செய்முறையை இதுக்குள்ளவா அவன் மறந்திருப்பான்! வாய்ப்பு கம்மிதான்.
சரத்பவார்ஜி?
நான் இருக்கும்போது எதுக்குப்பா புதுசா ஆளை தேடுறீங்க என்பார்.
ரைட்டு! உங்க சொந்த காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டியிலே அறிவிச்சாங்களா?
அந்தப் பெருசுங்க கிட்டே முட்டுறதுக்கு பதிலா மோடிகிட்டயே கதறி அழுது கேட்டுப் பார்க்கலாம்.
வேற யார்தான்யா ஏத்துக்கிட்டாங்க?
திமுக மட்டும்தான் நாங்க கேட்காமலேயே ஏத்துகிட்டு பொதுமேடையில் அறிவிச்சாங்க.
சபாஷ்! பதில் மரியாதைக்கு நீங்க என்ன பண்ணீங்க?
அவங்க தோத்தவுடன் 22 வருச கூட்டணியை ஒரே மணி நேரத்தில் முறிச்சு முதுகுலே குத்திட்டு ஓடி வந்துட்டோம்.
அடப்பாவிகளா! இதுக்கும் மேலயா உங்கள நம்பி இனி ஒருத்தன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர்னு சொல்லுவான்! போய்யா.. போய் இவங்க கொடுத்திருக்கும் ரெண்டு அமைச்சர் பதவிக்காவது விசுவாசமா இருந்து தொலைங்க..
Average Indian lives like this then goes home turns on TV and hears a Sanghi NRI say “ Modi has made India number 1 in the world” , feels proud, gets goosebumps, then goes back and falls in the same pothole the next day.
தன்னை அறிவுஜீவி என நம்பிக்கொண்டு தான் பேசிய தகவல்கள் தவறானவை என்பதை ஒப்புக் கொள்ள மனமின்றி மீண்டும் மீண்டும் தவறை பரப்பும் திரு பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களே அம்பலப்பட்டது திரு.விஜயன் அல்ல நீங்கள் தான்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான விவாதத்தில் குறைந்தபட்ச பாதிப்பு என்பது எங்கிருந்து வந்தது என நெறியாளர் திரு. விஜயனை பார்த்து கேள்வி எழுப்பியிருந்தார் தவெகவின் செய்தித் தொடர்பாளர் திரு.பெலிக்ஸ் ஜெரால்டு
பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்திற்கான நிர்வாக அனுமதி மற்றும்நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசின் தொழில்துறை அக்டோபர் 31, 2023 அன்று வெளியிட்ட அரசாணை எண் 210ல் இடம்பெற்றுள்ள பன்னூர், பரந்தூர் இடையிலான ஒப்பீட்டை நான் தான் இங்கு முதன் முதலில் பதிவிட்டேன்.
20 பக்கங்களுக்கும் அதிகமான பக்கங்களை கொண்ட அரசாணையில் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு கேட்ட அந்த குறைந்த பட்ச பாதிப்புக்கான ஆதாரத்திற்கு இந்த ஒரு பக்க அரசாணையே போதுமானது. முழு அரசாணையும் என்னிடம் உள்ளது.
தான் எழுப்பிய கேள்விக்கான ஆதாரம் அடுத்த நாட்களிலேயே வெளிவந்துவிட்டது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வேறு வழியில்லாமல், நான் கேட்டது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை என திசை திருப்பப் பார்ப்பது நியாயமா ? என்பதை திரு பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களே சிந்திக்க வேண்டும்.
நான் வெளியிட்ட பதிவை திமுக திட்டமிட்டு பரப்பியது போல சித்தரிப்பது தவறானது.
ஒரு செய்தியாளராக பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக ஏராளமான செய்திகளை வழங்கியுள்ளேன். அப்படியான சேகரிக்கப்பட்ட அரசாணை தான் இது. இதில் திரு பெலிக்ஸ் ஜெரால்டு சொல்வது போல திமுக எப்படி எங்கிருந்து வந்தது ? என தெரியவில்லை
இந்த அரசாணை திமுக போட்ட அரசாணை என்று சிலர் சொல்கிறார்கள். 2023 அன்று ஆட்சியில் இருந்து திமுக தான் அரசாணை போட வேண்டுமே தவிர ஆந்திராவில் உள்ள கட்சிகளா இதற்கான அரசாணையை பிறப்பிக்கும்?
பரந்தூர் விமான நிலையத் திட்டம் அமையவுள்ள பகுதிகளில் நீர்நிலைகள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. அது வெளியிடப்படவில்லை என்று தெரிந்தும், பத்திரிகையாளாக இருந்த திரு. பெலிக்ஸ் ஜெரால்டு அது எங்கே என கேட்பது அவருக்கே அநியாயமாக தெரியவில்லையா ?
பரந்தூர் விமான நிலையத் திட்டமே ரத்து என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையிலும், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் அறிக்கையை தவெக ஆட்சியிலும் வெளியிடப்படாமலே மறைத்து வைத்திருப்பது திரு.பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களுக்கு தவறாக தெரியவில்லையா ?
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்ப்பது மக்களின் உரிமை
மக்களின் கோரிக்கையை ஏற்று அதனை ரத்து செய்தது தவெக அரசின் கொள்கை முடிவு
ஆனால் தன்னை அறிவுஜீவி என நம்பிக்கொண்டு தான் பேசிய தகவல்கள் தவறானவை என்பதை ஒப்புக் கொள்ள மனமின்றி மீண்டும் மீண்டும் தவறை பரப்பும் திரு பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களே அம்பலப்பட்டது திரு.விஜயன் அல்ல நீங்கள் தான்
மேகமலை ஊர் மக்கள்கிட்ட அமைச்சர் நிர்மல் திமுக சரியா வாதாடுல அதான் நீதிமன்றம் உத்தரவு போட்டு உங்கள் காலி பண்ண சொல்லி இருக்கு
நீங்க தைரியமா இருங்க தவெக கூட இருக்குனு மக்கள்கிட்டயும் , சட்டமன்றத்துலயும் , பதிவு பண்ணிட்டு நீதிமன்றம் போய் 3 மாதம் அவகாசம் குடுங்க மொத்த ஊரையும் காலி பண்ணி தரோம்னு சொல்லி இருக்கானுங்க
இவனுங்க மிக மோசமானவங்க
எவ்ளோ நாள் சோசியல் மீடியாவை மட்டும் வச்சி ஏமாத்துவாங்க இவனுங்க கிட்ட குறைந்தபட்ச நேர்மை கூட கிடையாது
திமுக ஆட்சியில் வருடத்திற்கு 150 ஆதித்திராவிட மாணவர்கள் IIT போன்ற premium institutionsல் சேருவதற்கு திட்டம் வகுத்து அனுப்பியது
தவெக ஆட்சியில் வன்னி அரசு அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்
இதுவா முக்கியம் 8 தலித் அமைச்சர்கள் & விசிகவுக்கு அமைச்சர் பதவி போதாதா
தீப்பந்தம் எடுத்து.....
Watch | "2050ல் சென்னைக்கு அருகே 100 ஏக்கர் நிலம் கூட கிடைக்காது. கள்ளக்குறிச்சி கிட்ட போய்தான் ஏர்போர்ட் கட்ட முடியும்"
- பாமக தலைவர் அன்புமணி பேட்டி
#SunNews | #ParandurAirport | #Chennai | #PMK
In this video, I have shared some information from the Government Order issued by the Industries Department during the previous DMK regime on October 31, 2023, explaining how Parandur was selected for Chennai’s second new airport and what advantages Parandur has over the other shortlisted locations @TamilJanamNews
Details of the prices fixed by the government last year for acquiring land in Parandur and surrounding areas for the Parandur Greenfield Airport project.