#தைப்பூசம்
தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள்,
வரும் புதன்கிழமை 25 ம் தேதி அன்று முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் ஆரம்பித்தால் தைப்பூசம் 48 ம் நாள் ஆக வருகிறது.
#முருகா_சரணம்
தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்?
பெரியார் காரணம்!
ஒவ்வொரு நாளும் இந்த வரிகளை உணர்கிறோம்.
தாயுமானவருக்கு பிறந்தநாள் ❤️
#periyar146#HBDPeriyar#பெரியார்146
Honouring E.V. Ramasamy Periyar, a relentless warrior for social justice & rights.
His fight against inequality inspires us. Let's work together to create a world where equality & justice are not just ideals, but a reality — a world that Periyar envisioned.
To the ones who inspire dreams, ignite curiosity, and empower us to reach new heights—𝗛𝗮𝗽𝗽𝘆 𝗧𝗲𝗮𝗰𝗵𝗲𝗿'𝘀 𝗗𝗮𝘆!
✨Your wisdom & guidance are the building blocks of success. Thank you for being the light that leads the way!
#dranbuarumugam#happyteachersday
Celebrating the vibrant spirit of Chennai on #MadrasDay!
🌆🎉 From its rich history to its modern charm, this city never fails to inspire. Here’s to more memories and milestones in this beautiful metropolis!
HAPPY MADRAS DAY!
@chennaipolice_@chennaicorp#dranbuarumugam