மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை கோயம்புத்தூர் மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் திரு. ம.வேல்முருகன் அவர்களை இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, சுமார் 40 கி.மீ. தூரத்திற்குத் தனது உயிரைப் பணயம் வைத்து, காரின் மேற்கூரையில் படுத்தபடியே சென்று தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுசென்ற கடத்தல்காரர்களைக் கைதுசெய்யக் காரணமாக இருந்த அவரது துணிச்சலைப் பாராட்டினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
🔥 தனி ஒருவன்! உயிரை பணயம் வைத்து போதை கும்பலை பிடித்த காவலர் வேல்முருகன் - நேரில் அழைத்து பாராட்டிய CM விஜய்! 👏
Velmurugan | Police Officer | Police Hero
#CMVijay#LawAndOrder#Newstamil24x7