நல்லா பேசுறவங்க எல்லாம் நல்லவங்க���ா
சௌமியா அன்புமணி மெச்சூரிட்டியாக பேசுகிறார், அவரிடம் மற்றவர்கள் பாடம் கற்க வேண்டும் என்பவர்கள்—அவரது கட்சி ஜாதி வன்முறையில் ஈடுபட்டபோது, பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டபோது, இந்த மெச்சூரிட்டி எங்கே போனது என்றும் கேட்க வேண்டும்.
அரசு பள்ளியில் மாணவியை படிக்க கூடாது... கூட்டிட்டு போங்க சொல்ல என்ன தைரியம் இந்த ஆசிரியருக்கு ?
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் @imrajmohan அவர்களின் கவனத்த���ற்கு !
திண்டுக்கல்லில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் எட்டு பேர் கேரள மாநிலம் திரிச்சூரில் சாலை விபத்தில் மரணமடைந்திருப்பது தாங்கமுடியாத வேதனையை அளிக்கிறது.
சாலை ஓரத்தில் எதிர்பாராத விதத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது எனத் தெரிகிறது.
e-DAR இணையதளம் மூலம் தொகுக்கப்பட்ட சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 5,13,474 சாலை விபத்துகளும் அதில் 1,83,434 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
கார் வாங்கும்போதே மரணத்தை இலவச இணைப்பாக வாங்கிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணும் அளவுக்குத்தான் நமது சாலைப் போக்குவரத்து உள்ளது.
எட்டு மாணவர்களுக்கும் என் அஞ்சலி!
- ரவிக���குமார் எம்.பி
Newsreport | கடையம் அருகே அரசு பள்ளியில் அதிர்ச்சி! கொளுத்தும் வெயிலில் மாணவர்களை கற்களை அள்ள வைத்த ஆசிரியர்கள் – வைரல் வீடிய��வால் பெற்றோர் அதிர்ச்சி!
Government School | School Students | Viral Video | Student Issue
#NewsTamil24x7 #Tenkasi
நேபாளம் வெள்ளம்: சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
நேபாளத்தின் திரிசூலி நதிக்கரையில் உள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கப்பாதைகளுக்குள் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
#NepalFlood#Trishuli
“ஓபன் சேலஞ்ச் செய்த அமைச்சர் வன்னி அரசு!”
“இன்றைக்கும் சாலை வசதி இல்லாமல் ஒரு கிராமம் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கிராமத்தைத்தான் நீங்கள் தத்தெடுத்து வேலை பார்த்துள்ளீர்கள் என்றால், அது எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை வெளிப்படையாகச் சொல்கிறேன்.”
வன்னி அரசா... வம்பு அரசா! அமைச்சர் கொடுத்த விளக்கம்!
CM vijay | TN Assembly 2026 | TVK | JCD prabhakar | Udhayanidhi Stalin
#NewsTamil24x7 #VanniArasu
"பூனையின் சத்தம் என நினைத்தோம்" - நேபாள வெள்ள இடிபாடுகளுக்குள் இருந்து 2 நாட்களுக்கு பிறகு 5 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட தருணம்
#Nepal#NepalFloods
செப். 1: நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதா நினைவு நாள்!
��ீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்துவதற்கு சட்டத்திருத்தம் வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு.
கடந்த ஆகத்து 17 அன்று எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 125 தீர்மானங்களில், தீர்மானம் 34 - 'ஒத்திசைவுப் பட்டியலின் 25-ஆவது ��னத்தையும் மாநிலப் பட்டியலின் 11-ஆவது இனத்தையும் திருத்தி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' என்று வலியுறுத்துகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் மாணவர்கள் - இளைஞர்கள் கொதித்தெழுந்துள்ளனர். தனது இறுதி மூச்சு வரை அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக போரா��ி மடிந்த நமது தங்கை அனிதா பற்ற வைத்த நெருப்பு தான் இன்று ஒன்றிய பாஜக அரசை நடுங்க வைத்துள்ளது.
நீட் தேர்வு ரத்து தான் நமது இலக்கு!
தங்கை அனிதாவுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்!
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
01.09.26
@thirumaofficial
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயதான சமையல் தொழிலாளி ராம்பாய் ரண்வீர், தனது மகள்களின் கல்விச் செலவிற்காக காலணி எதுவுமின்றி வெறும் கால்களுடன் ஓடி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கணவரை விபத்தில் இழந்த பின்னரும், கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையே தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு ஓடி வென்ற இவரது தன்னம்பிக்கையும் தாய்மையும் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
#Maharashtra #Marathon #ViralWatch #Oneindia #OITamil #OIReels
தாய் குழந்தைகளை பெற���ற பிறகும், அக்குழந்தைகளின் உயிரணுக்களை உடலில் நினைவாகச் சுமக்கிறாள். எந்த பாலூட்டி வகையும், தன் குழந்தையை இழப்பது கொடுந்துயரம். பனிக்குடத்தில் இருந்து உருவி எடுத்த எனது குழந்தையைக் கொடுங்கள். வற்றிய மார்பின் சுருங்கிய மார்க்காம்புகளினூடே கு��ுதிப்பால் வழிகிறது