@beemji வாழ்த்து சொல்லும்போது கூட திமுக என்று குறிப்பிட்டு மொட்ட சொல்லி tag செய்து எல்லாம் எழுதுவார்
எனக்கு என் மகனுக்கும் சம்பந்தமில்லை என்று திமுக எம்எல்ஏ சொன்ன பிறகும் திமுக எம்எல்ஏ ஓட மகன் வீட்டில் அப்படின்னு குறிப்பிட்டு எழுதுவார்
ஆனா விஜய் என்றோ? CMO TAG செய்து கண்டனங்களை தெரிவிக்க மாட்டார்
பொத்தான் பொதுவா ஒரு கண்டனம்...
ஆகப்பெரும் சில்லறையடா நீ
தோல்வி இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் & சமூகநீதித்துறை அமைச்சர்களின் பெயர்கள் மறந்துவிட்டனவா? அல்லது அமைச்சர்கள் யார் என்றே தெரியாதா?
திமுக ஆட்சியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்யத் தெரிந்த பாரபட்ச ரஞ்சித்துக்கு, க்யூட் சிஎம் பெயரும், அமைச்சர்கள் ராஜ் மோகன் & வன்னி அரசு பெயரும் மறந்துவிட்டதா என்ன?
மின்சார கொள்முதலில் ரூ.1,500 கோடிக்கு மேல் பெருமளவில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாக நான் கூறியதற்கு மின்துறை அமைச்சர் பதிலாக, @CTR_Nirmalkumar நான் சோலார் பவர் கம்பேனி நடத்துவதாகவும் அதன் அனுமதிக்கு பல பேர் மூலம் அவரிடம் முயற்சி செய்ததாகவும் சொல்கிறார். அதனை அவர் நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் அரசியலை விட்டு விலக தயார்! நிரூபிக்க தவறினால் அமைச்சர் பதவியை விட்டு விலக தயாரா? கேட்டு சொல்லுங்கள் CM sir ? @CMOTamilnadu
வழக்கமாக குளிர்காலத்தில் (Winter Season) TNEB மின் கொள்முதல் செய்வதில்லை. #TNEB-க்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் யூனிட் 1-க்கு ரூ.4.91 மற்றும் ரூ.5.50 விலையில் கிடைக்க வேண்டிய 2,800 MW மின்சாரத்தில் வெறும் 2,100 MW மட்டுமே வாங்கப்படுகிறது. அதானியிடம் இருந்து வர வேண்டிய 1,116 MW-ல் 550 MW வாங்க வேண்டிய குறைந்த விலை மின்சாரம் வாங்குவதை தவிர்த்துவிட்டு, யூனிட் 1க்கு ரூ.35-க்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கத் துடிப்பதின் நோக்கம் என்ன ? இது உங்களுக்கு தெரியுமா CM sir ?
அவசர மின்தேவை ஏற்பட்டால் "DAM"- (Daily Ahead Market) சந்தை மூலம் அதிகபட்சமாக யூனிட் 1-க்கு ரூ.12-க்குள் மின்சாரம் வாங்க முடியும். ஆனால், திட்டமிட்டு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, தனியாருக்கு ஆதரவாக யூனிட் 1-க்கு ரூ.35 வரை கொடுத்து மின் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடப்படுவது உங்கள் அனுமதியோடு தான் நடைபெறுகிறதா CM sir ?
உடன்குடி மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களில் சுமார் 3,900 MW வரை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு இருந்தும், வேண்டுமென்றே வெறும் 1,500 MW முதல் 1,800 MW மட்டுமே உற்பத்தி செய்துவிட்டு மகாராஷ்டிரா ரத்னகிரியில் இருந்து மின் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வதின் மர்மம் என்ன CM sir ?
தமிழ்நாடு மின்வாரிய சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் கோடி என்றும் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் கோடியாகக் இருக்கும் #TNEB சொத்தை அதானிக்கு விற்பதற்காக குளிர்காலத்திலும் அதிகமான மின் கொள்முதல் செய்து கடன் அளவை பல லட்சம் கோடி ரூபாய் செயற்கையாக உருவாக்கி, Book value-வில் மின் வாரியத்தின் மொத்த சொத்துக்களும் ஓரிரு லட்சம் கோடி ரூபாய்தான் என்று குறைத்து கணக்கிட்டு தமிழர்களின் உழைப்பால் வந்த மின்வாரிய சொத்தை அதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க துடிக்கும் மின்துறை அமைச்சரை வன்மையாக கண்டிப்பதோடு ! மின் வாரியத்தை அதானிக்கு விற்க மாட்டேன் என்று உத்திரவாதம் தர முடியுமா #CMsir ?
@mkstalin@CTR_Nirmalkumar@TVKVijayHQ@TVKHQITWingOffl@actorvijay@Udhaystalin@arivalayam@DMKITwing
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என அரசாணை பிறப்பித்த ஓர் திட்டத்திற்கான
இடத்தை தேர்வு செய்யப்பட்டது குறித்த எந்த தகவலும் பொது அதிகார அமைப்பில் இல்லை என்கிறது தமிழ்நாடு அரசு
இந்த நூற்றாண்டில் இவ்வளவு நேர்மையான/வெளிப்படையான ஒர் ஆட்சியை இந்தியா இதுவரை பார்த்ததில்லை
வாழ்த்துக்கள் @CMOTamilnadu 💐💐
இந்த பரதேசி பய செயலாளராக இருக்கும் நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் 31 மார்ச் 2017 அன்று நாட்டப்பட்டது
கோடிகள் சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வக்கில்லை.இவன் திமுக அரசை குறை கூறுகிறான்..
வெளிநாட்டில் யாரையோ தள்ளிட்டு போகும் போது கேமரா பார்த்துவிட முகத்தை மூடிக் கிட்டு ஓடியவன் தானடா நீ..
செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.
முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@MTharaniventhan@GingeeMasthan
My question is simple
முதல்வர் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா அதிகாலையில் இரவு உடையிலேயே எந்த விதமான காரணமும் சொல்லாமல் கைது செய்யப்பட்டு ஐந்து மணி நேர தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்பொழுது 15 நாள் காவலிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
அதுவே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு முறை அல்ல பலமுறை முதல்வர் குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை வைத்திருக்கிறார் ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை!
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் கூட நயினாரை கண்டிப்பதில்லை?
ஏன் ???
பாப்பார தினமலத்துக்கு பாஜக'வா காங்கிரசா என்றால் பாஜக'வை ஆதரிக்கும், காங்கிரசா திமுக'வா என்றால் காங்கிரசை ஆதரிக்கும்...
பார்ப்பனரல்லாத மக்களுக்காக நாளும் உழைக்கும் #திமுக எதிர்ப்பு அவாளின் பிறவிக்குணம்...
இவனுங்களுக்கே அந்த பழக்கடை மூர்த்தி பார்த்தா அவனுங்க அண்ணன் தான் தோணுது, அதான் ஊருக்கு முன்னாடி நசுக்கி விட்ட சின்ன பசங்க முதல் ஆளா என்ன நாத்தம் அடிக்குது யார் உட்டான்னு கேக்குற மாதிரி பண்ணுதுங்க....
டேய் ஆபாச விங்!, நீ எவ்ளோ பெரிய ரைட்டப் எழுதினாலும் சரி!, அந்த பழக்கடை மூர்த்தி, வேற யாருமில்ல...
உன் நொண்ணன் பனையூர் மூர்த்திதான்டா!.
த்தா!, சம்பவம் பன்னிவிட்டிருக்கான்டா, நெல்சன் ப்ரோ!
😂😂😂
காலை 7 மணிக்கே உதயநிதியை கைது செய்ய போனது விஜயின் போலீஸ்.
காலை 5.30 க்கே நாம் தமிழர் வேட்பாளரை கைது செய்ய போனது விஜயின் போலீஸ்.
திமுக கவுன்சிலர் 7 ஆம் தேதி பேசியதை இன்று திசை திருப்புவதற்கு வைரல் ஆக்கி உடனே சம்மன் அனுப்புகிறது விஜயின் போலீஸ்.
ஆனா 135 கிலோ போதை பொருளை தவெக நிர்வாகி வைத்திருந்தும் அங்க போகவே இல்ல விஜயின் போலீஸ்.
அரசியல் பழிவாங்களுக்கு உடனே செயல்படும் விஜயின் போலீஸ், ஏன் பூபாலன் கடத்தலை கண்காணிக்கவே இல்ல?
என்ன எழவு அரசியல்டா பேசுற தலைமை தற்குறி @actorvijay
ஒரு அரசியல் கட்சியில் மூன்றாம் தர பேச்சாளர் பேசுவதை எல்லாம் ஒரு கட்சி தலைமை பேசுவது எல்லாம் தற்குறித்தனம்.
பாஜக வை எதிர்த்து பேச ஒரு துப்பு இல்ல... அரசியலே இல்லாம அரசியல் பேசிட்டு இருக்க... #சினிமா_பைத்தியம்#சோப்ளாங்கி
விமர்சனங்கள் நாகரீக வரம்புக்குள் இருக்க வேண்டும். வரம்பு மீறுவது ஆரோக்கியம் அல்ல: முதல்வர் விஜய் பற்றி திமுக கவுன்சிலர் பேசியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கருத்து
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது குறித்து திருமாவளவன் எதுவும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது