வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலைக்கான தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு தமிழக அரசு உள் இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
நாம் வீழ்ந்தது போதும்
நாம் வாழ வேண்டும் என்றால்
அதிகாரம் நமக்கு
வேண்டும்...
நமது உரிமையை மீட்க
விழுப்புரம் நோக்கி
அணிதிரள்வோம்..
#VanniyarReservation#வன்னியர��இடஒதுக்கீடு
நாம் வீழ்ந்தது போதும்
நாம் வாழ வேண்டும் என்றால்
அதிகாரம் நமக்கு
வேண்டும்...
நமது உரிமையை மீட்க
விழுப்புரம் நோக்கி
அணிதிரள்வோம்..
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீட��
10.5% #VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு டிஎன்பிஎஸ்சியிடம் வன்னியர்கள் வேலை வாய்ப்பில் பெற்ற பங்குகளையும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் மக்கள் தொகை விவரங்களை அதிகாரப்பூர்வ ஆவணங்களாக பெற்று, இட ஒதுக்கீட்டை 2 மாத அவகாசத்தில் முறைப்படி வழங்க முடியும்.
வன்னியர்கள் 12% வேலைவாய்ப்பு பெற்று வளர்ந்து விட்டனர்
சட்ட மன்றத்தில் அமைச்சர்....
Group 4, Constable... வேலை மட்டும் போதுமா...
Group 1 , 2... உயிர் பதவிகளில் எத்தனை பேர் உள்ளனர்..?
தனி இடஒதுக்கீடு கொடுத்தே ஆக வேண்டும்
#PMK#VanniyarReservation
பல முறை மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முதல்வரை சந்தித்து முறையிட்டும், வன்னியர் தனி இட பங்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து இன்று விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
இஸ்லாமிய இடஒதுக்கீடுக்கான தரவை 90 நாட்களுக்குள் திரட்டியது பிற்படுத்தபட்டோர் ஆணையம்
ஆனா வன்னியர் இட ஒதுக்கீடுக்கு மட்டும் 1208 நாட்களாக சின்ன பேப்பர் அளவுக்கு கூட தகவல் தராத அரசு
வன்னியர்களின் துரோகி தானே மு.க.ஸ்டாலின்
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
45 ஆம் ஆண்டில் வன்னியர் சங்க���்.வன்னியர்களின் உரிமையை மீட்டெடுக்க மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் சிதறிக்கிடந்த பல்வேறு வன்னியர் சங்கங்களை இணைத்து ஒற்றை வன்னியர் சங்கமாக நிறுவிய நாள் 20.7.1980.
#45YearsofVanniyarSangam
#Vanniyarreservation
சுப்ரீம் கோர்ட் வன்னியர்களின் Backwardness data தான் ��ேட்டது...
இஸ்லாமியர், அருந்ததியர்களுக்கு தமிழகரசால் எடுக்கப்பட்ட அதே backwardness data வன்னியர்களுக்கு மட்டும் தராமல் திமுக ஏமாற்றுவது ஏன் ?
#VanniyarReservation
#வன்னியர்இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தும் பரப்பு��ைப் பாடல் 👏👏👏
#VanniyarReservation
#வன்னியர்இடஒதுக்கீடு
திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆணையம் அமைத்து 478 நாட்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
ஆனால், #வன்னியர்இடஒதுக்கீடு ஆணையம் அமைத்து 1208 நாட்கள் ஆன பின்னரும், இன்னமும் அறிக்கை கூட பெறவில்லை!
வன்னியர்களுக்கு துரோகம் செய்யும் திமுகவை வீழ்த்துவோம்!
#VanniyarReservation