Tremendous video that explains how effective different coastal defences protect the coast from waves #coasts#geography#geographyteacher https://t.co/DJ1FjYBWgi
தேனியில் நியூட்ரினோ திட்டத்தை அமைக்க அனுமதிக்க முடியாது; மேற்குத் தொடர்ச்சி மலையும் புலிகள் உள்ளிட்ட பிற உயிரினங்களும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்.
நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்.
தேனி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேற்குத் தொடரச்சி மலை பாதுகாப்பையும் உறுதி செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. @CMOTamilnadu@mkstalin@TThenarasu@KanimozhiDMK@SMeyyanathan
LGBTQ எனும் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோரை தேவையில்லாமல் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது.
- தமிழ்நாடு காவல்துறை நடைமுறை விதிகளில் புதிய சட்டத்திருத்தம்
#LGBTQ | #TamilNadu | #TNPolice
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி 8 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெரியசாமி என்பவர்
கிறிஸ்தவ வாக்காளர்களை கவர சிலுவையுடன் கூடிய ஜெபமாலை, இரு மெழுகுவர்த்திகளை பிளாஸ்டிக் தட்டில் கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றார்.
சாத்வி ப்ரக்யா மாதிரி, இந்த பொண்ணு, @nidhitripathi92 முதல்வரை கொலை பண்ற எண்னத்தோட ஏன் வந்துருக்க
கூடாது ?
இந்த வழக்கில் தீவிரவாத தடுப்பு சட்டமான UAPAவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் @tnpoliceoffl
Comedy Piece ’ஆக்கப்படாத’
மேதகு பிரபாகரன் வரலாறு, இதோ!
வாசிக்க: 81 பாகங்கள்
https://t.co/aPBkSWuCV4
நிறை/குறை, உணர்வு/சோகம்..
இரண்டுமே உள்ளது தான் வரலாறு!
ஆனால், ஈழத்திலேயே எழுதப்பட்டது!
சீமான் வீட்டுச் சமையலறையில் அல்ல!🤦♂️
இந்த வடையை உத்திரப்பிரதேசத்துல போயி சுடுங்க. தமிழ்நாட்டுல ட்ரை பண்ணினா டேட்டாவாலேயே அடிப்போம்!
வறுமையில் வாடுபவர்கள் எத்தனை விழுக்காடு என்று நிதி ஆயோக் வெளியிட்ட புள்ளி விவரம்
குஜராத் - 18.6% (25 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி)
தமிழ்நாடு - 4.89%
https://t.co/9wv25kjNno