@balajikot@RLR_BTM@actorvijay It is not fair only in the sense, vijay is directly responsible for the death of 41 people in Karur. In KA the responsibility of the incident is on corrupt, power hungry forest officers.
ஐயா சபாநாயகரே !
அமைச்சரின் பவுடர் நுனுக்கல், ஃபேமஸ் ஆனதே, வீடியோ ஆதாரத்துனால தாங்க ஐயா 🤦
ஆதாரத்துக்கு என்ன நவடிக்கைனு எதிர்கட்சி தலைவர் கேட்டா,
ஆதாரத்துக்கே ஆதாரம் கேக்குறீங்களே !
என்ன செய்ய ?
ஆதாரத்துக்கே ஆதாரம் கேட்கும் ஆல்தோட்ட பூபதி அரசு இது 👍
🚨 Murder FIR filed against Karnataka forest officials over killing of three Tamil men
Three men were shot dead inside Cauvery Wildlife Sanctuary on Saturday; families and Tamil Nadu leaders dispute the poaching claim.
Hanur police registered a murder FIR against Karnataka forest personnel who shot three Tamil men inside the Cauvery Wildlife Sanctuary on Saturday.
Families say the men were searching for missing cattle, not poaching; DMK leader M.K. Stalin called it a "brutal act" and demanded a judicial inquiry.
Karnataka CM D.K. Shivakumar ordered a magisterial inquiry and announced compensation; protesters called off their agitation after assurances.
I renew my appeal for an end to the ongoing violence against the Palestinian civilian population in the West Bank, and I urgently call on the international community to work toward advancing the two-state solution, for a just and lasting peace.
@PessiVaraprasad Congress can't do shit, majority of people in the party are with Far Right ideology and act like an Far Left. Comgress has no ideology just few people at the right place at right time!.
@VanniTamizhVCK Appa ah kanum nu vijay பேசும் bodhu inichudho ?? RSS in pillai nu unga thalaivar sonnavanga kooda alliance vechuttu BJP ah pathi pesa thagudhiyae illa ungalukku.
“ஐயாயிரத்து தொண்ணூற்றி முப்பத்திரெண்டு”
இந்த அமைச்சரவையில் ஏதோ ஒருவருக்கு தான் படிக்க ���ெரியாதுன்னு பார்த்தா இங்க முதலுக்கே மோசமாயிருக்கே?
நாடு கோமாளிகளின் கையில் கூத்தாடுது.
@arivalayam @DMKITwing
#சுதந்திரதினநாள் வாழ்த்துக்கள்.
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்று��் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.
நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகை�� சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரி�� முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழ��்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
#சட்டம்_ஒழுங்கு
நன்���ி @luckykrishna:
நண்பர் வேடியப்பன் தவெக அரசுக்கோ, அல்லது அதில் முக்கியப் பொறுப்புகளில் பங்கேற்றிருக்கும் தன்னுடைய வாசக நண்பர்களுக்கோ ‘சொம்பு��� அடிக்கட்டும். அது பிரச்சினையில்லை.
ஆனால் -
உண்மைக்கு மாறான தகவல்களை தருவது தவறு.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுப்பள்ளி புத்தகங்கள் வெளிமாநிலங்களில் அச்சிடப்படுவது குறித்த பிரச்சினை எழுந்தது. முந்தைய எடப்பாடி அரசு, இந்த வேலைக்கு உலகளாவிய டெண்டர் என்கிற கொள்கை முடிவை எடுத்திருந்ததால், டெண்டரில் யார் மிகக்குறைந்த தொகைக்கு அச்சிட்டுத் தருகிறார்களோ அவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போதைய பாடநூல் கழகத் தலைவர் லியோனி, இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் மட்டுமே அச்சிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் அச்சகங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு சுமார் 100 அச்சகங்கள் இப்பணியில் ஈடுபட்டன. ஆதாரம் :
2024 ஜூலையில் வெளியிடப்பட்ட டெண்டரிலும் சென்னையை சேர்ந்த Chennai Micro Print Private Limited என்கிற நிறுவனமே அடுத்த மூன்றாண்டுகளுக்கு ��ாடப்புத்தகங்கள் அச்சிட வேண்டிய பணிகளுக்கான பெரிய ஒப்பந்தத்தை பெற்றது.
எனவே, திண்டுக்கல் லியோனி பாடநூல் கழகத் தலைவராக இருந்தபோது தீர்த்துவைக்கப்பட்ட ஒரு பிரச்சினையை, இப்போது தவெக அரசு - வேடியப்பனின் நண்பர் லயோலா மணி பொறுப்பேற்ற பிறகு - தான் தீர்த்து வைக்கப்படுகிறது என்று பிரச்சாரம் செய்வது என்பது சொம்பு அடிப்பதாக மட்டுமே கருதப்படும்.
https://t.co/rSsxQFIDqg
கும்மிடிப்பூண்டி அருகே 17 வயது இளைஞர் கொடூரமாக கொலை
கொலை செய்துவிட்டு கல்லறையின் மேலே சடலத்தை போட்டு விட்டு சென்ற மர்மகும்பல்
பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்
கோவை சென்னை என அடுத்தடுத்து தமிழ்நாட்டின் நகரங்கள் கொலை நகரங்களாக மாறி வருகிறது
ஜெயலலிதா இறந்த போது ஒரு செய்தி தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் இப்படி வாசிக்கிறார்.
வழக்கமாக ஜெயலலிதா செல்லும் பாதையில் அவர் பூத உடல் செல்கிறது என்று
கண்ணீரோடு அந்த நிகழ்வை வர்ணனை செய்கிறார்
ஆனால்
எங்கள் தலைவர் கலைஞரின் மறைவின் போது
ஒரு ஊடகம் எப்படி வர்ணனை செய்தது தெரியுமா ?
இன்னும் சற்று நேரத்தில் தன் அண்ணனைப் பார்க்க தம்பி ப���றப்படப்போகிறார்
எத்தனை புனைவுகளையும், இலக்கியங்களையும் எழுதி குவித்த கரம் நம்மை விட்டு செல்கிறது.
இன்று மட்டும் தான் சூரியன் கிழக்கில் அஸ்தமனம் ஆகப்போகின்றது.. இதோ அவர் உடல் ரா��ாஜி ஹாலை விட்டு புறப்படுகின்றது கோடிக்கணக்கான தொண்டர்களின் கண்ணீரோட்டத்தில் கலைஞர் புறப்படுக்கின்றார்
அந்த ராஜாஜிஹாலை நிர்மாணித்தவர் கலைஞர் வெளியே வருகிறார்
கலைஞர் அமைத்த பெரியார்
சிலையை கடக்கிறார் மௌண்ட் ரோடு என்னும் அந்த சாலையை அண்ணா சாலை என்று பெயர் மாற்றம்,செய்தவர் கலைஞர் இதோ அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய புதிய தலைமைச் செயலகத்தை கடக்கிறார் கலைஞர்..
கலைஞர் உ���ல் வாலஜா சாலையில் வந்து கொண்டிருக்கிறது அங்கே கலைஞரால் உருவாக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் தன்
கண்ணீரை கலைஞருக்கு காணிக்கையாக்குவதை பார்க்கின்றோம்.
இதே இன்னும் சற்றுநேரத்தில் காமராஜரின் தியாகவாழ்வை போற்றும் வகையில் மெரினா சாலைக்கு "காமராஜர் சாலை" என பெயர் வைத்த கலைஞர் இன்னும் சற்று நேரத்தில் அந்த சாலை அடைவார்.
தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது அந்த தலைவனின் உ���ல், மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்றிருந்ததை சென்னைப் பல்கலைக்கழகம் எனபெயர் மாற்றம் செய்த கலைஞர் அந்த இடத்தையும் கடந்து செல்கிறார்.
இதோ அண்ணாவிடம் இரவலாக பெற்ற அந்த இதயத்தை தம்பி கொண்டு வருகிறார் "எழுந்து வா தலைவா..! கோஷம் விண்ணைப்பிளக்கிறது. அண்ணாவிற்கருகே வந்துவிட்டார் கலைஞர்.
இன்னும் சற்று நேரத்தில் ஒரு சூரியன் அஸ்தமனம் ஆகப்போகிறது என்று அந்த ஊடக நண்பர் கூறியதை பார்த்தாயா என்பது தெரியவில்லை.
என் தலைவர் கலைஞர் இறந்த இடத்திலிருந்து மறையும் இடம் வரை எத்தனைக்கட்டடிடங்களையும், மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும்,
பொழுதுபோக்கு பூங்காக்களையும்
அமைத்திருக்கிறார்.
என்பதை பாருங்கள��� 😥😥
#KalaignarForever 🖤❤️