சிங்கப்பெண் திட்டத்தையும் ஏற்கனவே இருக்கும் இருமொழிக்கொள்கைய விஜய் தான் அறிவிச்சமாதிரியும்
விஎஸ் பாபு பேனர் அடிச்சு பயணிகள் பஸ் ஸ்டாப் புல்லா ஒட்டி விளம்பரம் தேடிட்டு இருக்கிறான்..
இதெல்லாம் ஒரு பொழப்பு த்தூ
பஸ்டாப் கட்டுனவன் யாரோ அதுல விளம்பரம் ஒட்டி திரியுறானுக..
1000 தனியார் பள்ளிகளுக்கு எந்த கேள்விகளும் இல்லாமல் ஒப்புதல் அளித்த இதே TVK அரசுதான் ..
ஒரே நாளில் 207 அரசு பள்ளிகளையும் இழுத்து மூடி இருக்கிறது...
கொடுமை
#TVKFails@dir_keeraa
”திடீர்னு டிக்கெட் விலைய ஏன் ஏத்துனீங்கனு கேட்டா நீ எங்க வேணா கம்ப்ளைண்ட் பண்ணுனு சொல்றாங்க... பாவம் காசு இல்லனு வயசான ஒரு பாட்டிய நடுவழியில இறக்கி விட்டுட்டாங்க”..
நாமக்கல் <-> திருச்செங்கோடு <-> ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ரூ.10 வரை கூடுதல் கட்டணம் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி தனியார் பேருந்து நடத்துனரிடம் பேருந்தை நிறுத்தி பயணிகள் கடும் வாக்குவாதம்
#Namakkal | #Bus | #TicketIssue | #PrivateBus | #PolimerNews
பத்தாம் வகுப்பில் முதல் மார்க் எடுத்த மாணவிக்கு அரசு மாதிரி பள்ளியில் கிடைக்காத சீட்.. மாணவியை விட 93 மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவனுக்கு கிடைத்துள்ளது மாற்றுத்திறனாளி தந்தை வேதனை!
@CMOTamilnadu@imrajmohan கவனத்திற்கு.. 🙏🏻
Dr. பிரபுன்னு ஒரு அமைச்சர், பதவி ஏத்துன உடனே கேமரா தூக்கிட்டு குவாரி குவாரியா போய் ரீல்ஸ் எடுத்து போட்டு PR Stunt அடிச்சுனு இருந்தார். இப்ப பல வாரமா ஆளு எங்கன்னே தெர்ல.
கட் பண்ணா, VV Minerals வைகுண்டராஜன் மகன் நேத்து முதலமைச்சர் விஜய சந்திச்சுருக்கார்.
அண்ணாச்சி பவர் !!!
கமிஷனருக்கு 10 மணிக்கு மெசேஜ் ப்ண்ணி இங்கே லெய்ட் எரியல சொல்லுவேன். போய் வேலை பார்க்க வைக்கிறேன்.. இது புதுசு..
இதுவா கமிஷனர் வேலை..
நீ அடங்கவே மாட்டயா தாயே!
இதெல்லாம் தான் பெரிய சாதனையை சொல்லிடு சுத்தும் இது கையில் தமிழக தொழில் துறை.. உருப்பட மாதிரி தான்.
மொத்த நிர்வாகத்தையும் ரீல்ஸ் வெறி கும்பலிடம் கொடுத்துவிடு விஜய் தனி உலகத்தில் வாழ்கிறார்.
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
தென்காசி புளியரை செக்போஸ்டில் தலை விரித்தாலும் லஞ்சம். தமிழ்நாடு மானத்தை வாங்கிய மலையாள செய்தி சேனல்
ஒரு லாரிக்கு₹200 வீதம் ஆயிரம் லாரிகளில் கனிம வளம் கடத்தப்பட வசூலிக்கும் தொகை யாருக்கு போகுது?
தேர்தலுக்கு முன் திமுகவுக்கு என ரூல்ஸ் போட்டவர்கள் விளக்குவார்களா?
@smvasu
காலை லயே அழுதிட்டு இருக்க 😂
Govt school la ஒழுங்க படிச்சிருந்த
இந்த மாதிரி எல்லா மொழியும் படிச்சிருக்கலாம் நீ படிக்காம இருத்திட்டு Govt school aa குறை சொல்லிட்டு சுத்துற 🤡🤡
இந்த video va தெளிவா பாருங்க இதும் Govt school students தான்