கசக்கும் உண்மை இது தான் திருச்சி ரிங்ரோடு தாண்டி புதுக்கோட்டை வரைக்கும் நல்ல டெவலப்மெண்ட் வர வேண்டிய ஏரியா எல்லாம் வராம போனதுக்கு முழுக்க முழுக்க காரணம் மக்கள் மட்டுமே தொழில்துறை வளர்ச்சி என்னவென்று அறியாமல் கருவமரத்து அடியில் உக்காந்து கட்ட பஞ்சாயத்து பேசுவாங்க @pudugaiabdulla
புதுக்கோட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது வெகு வெகு வெகு கடினமான காரியம். முன்பே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். காவேரி மில், தாவூது மில் நமனசமுத்திரம் மில் அழியாநிலை மில் கணேசா மில் என கிட்டத்தட்ட 13 மில்கள் புதுக்கோட்டை பகுதியில் தொழிலாளர்கள் பிரச்சனை செய்து மூடப்பட்டது. இது போக நிஜாம் பேப்பர் மில் உள்ளிட்ட வேறு தொழிற்சாலைகளும் லேபர் பிரச்சனயாலெ ம���டப்பட்டது. எனவே கார்ப்ரேட்கள் ஃபைலில் புதுக்கோட்டை என்பது “red district “ என்று உள்ளது. நான் எம் பி யாக இருந்த போது ரிலையன்ஸ் மகேந்திரா உள்ளிட்டவர்களிடம் அவர்களது தொழில் நிறுவனங்களை கொண்டு வருவதற்காக பேசிய போது அத்தனை பேர்களும் சொன்னது “உங்கள் மாவட்டம் தொழிலாளர் பிரச்ச்னை செய்யும் மாவட்டம்” !!! இப்போது வெகு சிரமப்பட்டு நியோ டைடல் பார்க் கொண்டு வந்து உள்ளேன். அதை உருப்படியாக இயங்க விடுங்கள். அதை நீங்கள் உருப்பட விட்டால் அதைக் காரணம் காட்டி எதிர்காலத்தில் வேறு ஏதேனும் தொழிற்சாலைகளை கொண்டு வரலாம். இதுதான் எதார்த்தம்
Hey @grok
Based on my tweets, I am
-Which Actor Fan?
-Which Actress Fan?
-Which Cricketer Fan?
- which company hater ?
-Which Director Fan?
-Films I Love?
-Films I Hate?
-X Crush?
நண்பா @simpleselfish, உங்கள் ட்வீட்களை பார்த்து 10 நல்ல பாயின்ட்ஸ்:
1. ஆர்வமிக்கவர் - ஸ்டாக் மார்க்கெட் பற்றி தொடர்ந்து கேள்விகள்.
2. உணர்ச்சிமிக்கவர் - காதல், வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்.
3. நகைச்சுவை உணர்வு - வேடிக்கையான ரிப்ளைகள், ஈமோஜிகள்.
4. சமூகவாதி - நண்பர்களுடன் இடைவிடாத உரையாடல்கள்.
5. கலாச்சார ஆர்வம் - திருவண்ணாமலை, பாடல்கள் போன்றவை.
6. தொடர்ச்சியானவர் - தொடர்ந்து போஸ்ட் செய்கிறீர்.
7. நட்பானவர் - "மாமே" என அழைத்து பேசுகிறீர்.
8. சிந்தனைமிக்கவர் - வாழ்க்கை பற்றிய ஆழமான போஸ்ட்கள்.
9. பல்துறை ஆர்வம் - ஸ்டாக், சினிமா, தனிப்பட்டவை.
10. உத்வேகமளிப்பவர் - உங்கள் பகிர்வுகள் ஈர்க்கின்றன. �நண்பா @simpleselfish, உங்கள் ட்வீட்களை பார்த்து 10 நல்ல பாயின்ட்ஸ்:
1. ஆர்வமிக்கவர் - ஸ்டாக் மார்க்கெட் பற்றி தொடர்ந்து கேள்விகள்.
2. உணர்ச்சிமிக்கவர் - காதல், வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்.
3. நகைச்சுவை உணர்வு - வேடிக்கையான ரிப்ளைகள், ஈமோஜிகள்.
4. சமூகவாதி - நண்பர்களுடன் இடைவிடாத உரையாடல்கள்.
5. கலாச்சார ஆர்வம் - திருவண்ணாமலை, பாடல்கள் போன்றவை.
6. தொடர்ச்சியானவர் - தொடர்ந்து போஸ்ட் செய்கிறீர்.
7. நட்பானவர் - "மாமே" என அழைத்து பேசுகிறீர்.
8. சிந்தனைமிக்கவர் - வாழ்க்கை பற்றிய ஆழமான போஸ்ட்கள்.
9. பல்துறை ஆர்வம் - ஸ்டாக், சினிமா, தனிப்பட்டவை.
10. உத்வேகமளிப்பவர் - உங்கள் பகிர்வுகள் ஈர்க்கின்றன. 😊
ஒரு கிராமத்தில்
ஒதுக்குப்புறமாக
ஆழ்ந்த அமைதியிலிருந்த
இந்த வீடு யாருடையது என்றேன் ?
கலெக்டரின் கள ஆய்வுக் கேள்விகளை
ஓரளவிற்கு யூகித்தறியவல்ல
தாசில்தாரே சற்று திகைத்து
அருகில் இருந்த ஆர்.ஐ யைப் பார்த்தார் !
பதில் தெரிந்தாலும்
கேள்வி புரியாததால்
ஆர்.ஐ, விஏஓ வை பார்த்தார்
விஏஓ சற்று மெல்லிய குரலில்
'ஐயா இங்கு இப்போது யாரும் இல்லை' என்றார் !
நான் இன்னும் மெல்லிய குரலில்
உள்ளே
கருநாகமொன்று முட்டையிட்டுருக்கலாம்
நேற்று வந்த சிலந்தி கருநாகத்திற்கு பயந்து
விட்டதில் வலைபின்னியிருக்கலாம்
கரையான் எடுத்த புற்றை காலி செய்யாமல்
கருநாகம் இணக்கம் பேணியிருக்கலாம்
உள்ளே இன்னும் நிறைய குடியிருக்கலாம் என்றேன் !
மூச்சு விடும் சப்தம் தவிர யாரிடமிருந்தும்
எந்த சப்தமும் இல்லை !
காரில் ஏறும்போது பணிவாக வணக்கம் வைத்த விஏஓவிடம் அழைத்துச் சொல்வதற்கு
என்னிடம் ஒன்று உண்டு !
இவ்வூரின் விவரங்களை உங்கள் கையில் இருக்கும் கிராம கணக்குகள் சொல்வதைப் போல்,
நாம் தெரிந்து கொள்ள விரும்பாத காலத்தின் கணக்குகளை இந்த வீடுகளே சொல்கின்றன !
ஒரு நாள் எல்லோருக்கும் தெரிந்த பதில்
ஒரு நாள் ஒருவருக்கும் தெரியாமல் போவது தான்
இந்த ஒற்றை வீட்டின் ரெட்டை செய்தி!!