@tamiltalkies திரையில் பேசப்படும் ‘பஞ்ச் டயலாக்குகளும்’, நிஜ உலகத்துக்கான ‘மக்கள் நலத் திட்டங்களும்’ வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொள்வதுதான் முதிர்ச்சியான அரசியலின் முதல் படி.
இதுவரை தனிப்பட்ட வாழ்க்கையை.. சட்டசபையில்.. ஆளும் & எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதில்லை.
'உங்க அப்பாவை காணும்' என விஜய் பேசியது முதல்வர் பதவிக்கு அழகல்ல.
விஜய் மனைவி பற்றி உதய் பேசியதும் தவறு.
தமிழக அரசியல் ரீல்ஸ், பஞ்ச், தனிநபர் வாழ்க்கை என மிக மட்டமாக போகிறது.
Shame.
#TVKVijayFails#TVKVijayFails
திரையில் பேசப்படும் ‘பஞ்ச் டயலாக்குகளும்’, நிஜ உலகத்துக்கான ‘மக்கள் நலத் திட்டங்களும்’ வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொள்வதுதான் முதிர்ச்சியான அரசியலின் முதல் படி
ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல:
இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist..
மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு..
அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
முதல் புகைப்படம் 3.1வது செகண்ட் இரண்டாவது புகைப்படம் 3வது செகண்ட்
: அதவாது குழந்தை கட்டி பிடிச்சு அழுது பாருங்க.. அதான் ரீல்ஸ் ஸ்கிர்ப்ட் : என்ன அந்த இரண்டாவது டேக் எடுப்பதற்குள் சால்னா ஊத்தி ஒரு புரோட்டவ முழுங்கிட்டேன்..
மற்றப்படி இது நிஜம் தான் அப்படினு insta ரீல்ஸ் பார்ப்பவனுக்கு தெரியவா போகுது.. பின்னாடி மியூக் , செண்டிமெண்ட் , விஜய் போதாதா..
News24*7 எடுத்து இத போட்டயா? நாளைக்கு வந்திருய்யா - இரவு 12 மணி ஒரு ஆய்வு இருக்கு லொக்கேஷன் அனுப்புறேன் வந்துடு “யாருக்கும் சொல்லாமல் நல்லிரவில் திடீர் ஆய்வில் அமைச்சர்” .
இந்த ஆளு ஆய்வில் தடை செய்த அனைத்து குவாரிகளும் போதிய கிம்பளம் பேசப்பட்டு வருகிறது.. பேசுவது லாட்டரி. அடுத்த 2 மாதத்திற்கு உள்ளாக மீண்டும் திறக்கப்படும்.
This is why I love India so much and why I've been to India 25 times. I've experienced so much love, generosity, hospitality in India then any other country. Poor people will help you and won't expect a rupee. I experienced this many times. I love you India with all my heart ❤️
கடந்த மூன்று நாட்களாக சென்னையின் நிலைமை இதுதான்!
வேனில் இருந்து Light on/off செய்ததைப் போல மின்சாரத்தை நிறுத்தி மக்களைத் துன்பப்படுத்தி விளையாடாதீங்க @TVKVijayHQ சார்!
#TVKFails
10 வயது சிறுமியை வீட்டில் இருந்து கூட்டிட்டு போய் கொ* பண்ணியிருக்கான்.
ஆட்சியில் இருந்துகொண்டு என்ன புடுங்கிட்டு இருக்கீங்க பொம்மை முதல்வரே @TVKVijayHQ 😡😡
#பொம்மை_முதல்வர்_விஜய்