@Benarasiyaa Had it been muslims doing it, the teacher would’ve been hanged by now. Hope Aditya Dhar shows it in Dhurandhar 3 as to how beating children helps India
‘’மண்ணை முத்தமிட்டு பொன்னை விளைவிக்கும் உழைப்பாளிகளுக்கு, அன்பின்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
🌾 உழைப்பால் உலகை வாழ வைக்கும் உழவர்களின் இல்லங்களில் இன்பமும், உள்ளங்களில் நிம்மதியும் பொங்கி வழியட்டும்!"
வாழ்த்தும் தமிழ் நெஞ்சம்
அப்துல்காதர்.SMF.
Ex-இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்
Maulana Abul Kalam Azad, a visionary leader, scholar, and India’s first Education Minister, played a crucial role in shaping the nation’s education system.
His commitment to knowledge and progress continues to inspire generations.
அந்த ஆளு வரவே இல்லை அதுக்கே இந்த அடி விழுது...
யோவ் அண்ணாமலை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கே பார்த்தியா 🤦♂️
உலகமே சிரிக்குது மோடியை பார்த்து 😂😂
#GetOutModi
தேசிய பெண் குழந்தைகள் தினம் நம் தேசத்தின் மகள்களைக் கொண்டாடவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் நினைவூட்டுகிறது.
அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதி செய்வோம் & ஒவ்வொரு பெண்ணும் கனவு காணக்கூடிய, சாதிக்க மற்றும் செழிக்கக்கூடிய உலகத்தை உருவாக்குவோம்.
பாலின சமத்துவத்திற்கான எங்கள் போராட்டத்தில் எங்களுடன் இணைந்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்!
#NationalGirlChildDay
நமது இந்திய எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் தீவிரவாதிகளை அனுப்பி நமது இந்திய ராணுவ வீரர்களை கொன்று குவித்தவர்கள் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவர் வீட்டுக்கு யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக பர்த்டே கேக் சாப்பிட போனவர் தான் நரேந்திர மோடி. தீவிரவாத ஊடுருவல் செய்த போது ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப்பை டெல்லிக்கு அழைத்து பிரியாணி கொடுத்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். தீவிரவாதத்தை தடுக்கும் முறை நான் பிறந்த பூமியாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டேன் என்று கடைசி வரை உறுதியாக இருந்தோர் டாக்டர் மன்மோகன் சிங். இப்பொழுது சொல்லுங்கள் யார் தேசத் துரோகிகள்? யார் தேச பக்தர்கள்?