How many Tamilians feel that DMK under @mkstalin from 2021-2026 was among the better Governments TN had in a long time?
Corruption apart, I feel L&O was better, Projects came faster & in general there was better productivity
#Graveyard Turkish Netflix S2 8Episodes
Crime Thriller🔥
இன்னும் Season 1 பார்க்கலனா மிஸ் பண்ணிடாதீங்க
Season2வும் அதே அளவுக்கு அருமையான Crime Thriller.
இந்த seriesல எனக்கு ரொம்பப் பிடிச்சதே Forensic Examination & Investigation தான்
Boring,dull momentsஆ?Never😎🔥
Must Watch
பிரச்சாரத்தில் விஜய் சொன்னார்- " திருச்சி வேட்பாளர் விஜய் ! மதுரை கிழக்கு விஜய் ! எல்லா தொகுதியிலும் உங்கள் விஜய்க்கு வாக்களியுங்கள் ! " என்றாரல்லவா?
அப்போ அவர்தான் பொறுப்பு. அவருடைய MLAக்கள் மேல் பகீர் குற்றச்சாட்டுக்கள் அணிவகுத்து வருகின்றன. அத்தனைக்கும் விஜய் அல்லவா பொறுப்பு. ஆதவ் அர்ஜுனாவும் ராஜ்மோகனும் பேசுவதை கேட்பதற்கா மக்கள் விசிலுக்கு போட்டார்கள்? அவர்கள் என்ன விஜய்க்கு டப்பிங் வாய்ஸ் ஆ ?
எந்த பிரச்சினைனாலும் முதமைச்சர் கண்டுக்கவே மாட்டாரு, அவரு பாட்டுக்கு கல்யாணம் கார் ரேஸுன்னு ஜோடியா சுத்துவாரு... ன்னு மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். கவனம் விஜய் சார் !
@thinak_ Why the librarians inquired abt it?
Why no one raise their concern ?
Why no one from TVK spoke about it? Earlier ? Why he was not arrested ? The publisher ?
விஜய் அந்த கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் அப்றம் துறையூர் MLA ரவிசங்கர் ரெண்டு பேரையும் கூப்பிட்டு கண்டபடி திட்டிட்டு இருக்கும் பதிலுக்கு அந்த ரெண்டு பேரும் "நீ மட்டும் என்ன ஒழுக்கமாயா"னு கேட்ட என்ன ஆகும்?.
TVK IT wing strongly emphasis that @TVKVijayHQ is incapable of making any decisions and all that's happening in TN is beyond his understanding. Looks like we have elected a Dummy 😔
நேத்து ஒரு டாக்ஸி ட்ரைவரிடம் பேசிக்கொண்டிருந்ந போது திமுக ஊழல் பண்ணுச்சுன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க.ஊழலே பண்ணாலும் ஒரு சிஸ்டமா அரசாங்கம் நல்லா நடந்துட்டு இருந்துச்சு.காசு கொடுத்தா கரெக்டா வேலை நடந்துச்சு.இப்ப ஊழல ஒழிக்கிறேன்னு ஆந்திரால இருந்து அரிசிய நிப்பாட்டி அரிசி விரை ஏறிப்போச்சு.ஆவின் பால் பாதி நாள் மூடி கிடக்கு.கரண்டுபில் அதிகமா வருது.இதுலாம் மத்த ஆட்சில இருந்துருக்காதுல்ல.இப்பயும்தான் லஞ்சம் வாங்கிறானுங்க.கூடவே வாங்குறானுங்க.ஆனாலும் அலுவலர டக்குனு போட்டு விட்டு தூக்கிர்றானுங்க.கொடுத்த காச வேற யார்ட்ட போய் கேக்குறதுன்னு தெரியல.மாற்றம்ன்னு மண்ணள்ளி போட்டாய்ங்கன்னார்.கேக்கும்போதே ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி❤️
Romba kastama irukku.. No other kollywood stars or directors wished for #Scene movie.
This shows how much Kollywood frustrated for Suriya'S Victory.
Thanks annayya 😍
Sack panra alavuku elam Politics la entha Katchiyum nalavanga ila guys, athum majority ilatha oru katchi athulam pana vaipe ila.
Ana ipa Damage Control pana porathu Vijay Face & Action mattum tha, ana athulam nadakumanu tha thrla.