திரு.எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்திருக்கிறார்...
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் BDO ஆக பணியாற்றி வரும் ராஜேந்திரன் அவர்களை 6முறை சாதியை சொல்லி திட்டி அவமான படுத்தியதாக முதுகுளத்தூர் தொகுதி MLA போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் BDO ராஜேந்திரன் புகார் தெரிவித்துள்ளார்
இது தான் சமூக நீதியா??
தேசிய தலைவர் அய்யா இம்மானுவேல் சேகரன் 97 பிறந்த நாளில்
அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்.. தேவேந்திர சேனா திரு.குணசேகரன் அவர்களுடன்.
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்