Gukesh, you’ve made all of India proud! At just 18, becoming the youngest-ever World Chess Champion is a phenomenal achievement.
Your passion and hard work remind us that with determination, anything is possible. Congratulations, champ!
நண்பர்களே😍
நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் - நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள்.
நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும்.
ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி:
வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவலாம்.
இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும்.
ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும்.
இந்தச் செய்தியைப் பரப்பி, ஒளிமயமான எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் உதவுவோ��்.
நன்றி.
#WorldDiabetesDay #Sankara Nethralaya
@rajeshkmoorthy@Elathank Sir, it would be great if you can share/guide the details of how to get into SIP & what/where are basic steps to make..
Will be useful for middle class audience (who just have saving bank account., but don't have much knowledge about SIP & similar policies) 🙏🙏
Seeing those comments those praise even a hater and a non Rahman fan praising him today.. it says that My man will never and ever has an expiry date until the world destroys my man will keep on giving such beautiful music forever..My heart is full 😭😭😭😭
This is our day ❤️
Congratulations to Hon'ble Thiru. @RahulGandhi Avargal for being unanimously elected by @INCIndia and its allies as Leader of Opposition in the Lok Sabha.
My best wishes to serve the people of our Nation.
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது .
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்ட���ை கிடைப்பதை உறுதி செய்யும் வரை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ���னுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட���டுக்கொள்கிறேன்.
நெல்லை பேட்டை பகுதி தடீவீரன் கோவில் மேலத்தெருவில் உள்ள தேவி ஶ்ரீ அருள்மிகு சுந்தராச்சி அம்பாள் திருக்கோயில் கொடை விழாவில் கலந்து கொண்ட போ���ு உடன் நெல்லை பேட்டை பகுதி செயலாளர் திரு.நமச்சிவாயம் கோபி, மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் திரு.மகாராஜன்,தச்சை பகுதி துணை செயலாளர் திரு.ஸ்டார் முருகன், மாநகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு.ஷெட்டி,வட்ட செயலாளர் திரு.கேபிள் குமரேசன்,33-வது வட்ட முன்னாள் செயலாளர் திரு.சுப்ரித் சுப்பிரமணியன், மாநகர தொழிலாளர் அணி தலைவர் திரு.சங்கர் கணேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ��ிரு.முருகன், @arivalayam @mkstalin @Udhaystalin @TThenarasu
Suresh Raina: “Whenever the playoffs came, MS Dhoni would hold team meetings & tell me that I had to ‘stand until the 15th over. I want to play Internationals after Playoffs & I want headlines on every newspaper that Raina helped the team to win Playoffs’”
@ImRaina@msdhoni 💛