ஊர்பூரா பாலம் கட்டுனா திமுக ஊழல் பண்றதுக்காக பாலம் கட்டுதும்பானுக, ஏர்போர்ட் கட்ட ப்ளான் பண்ணா அமைச்சர்கள் இடம் வாங்கி போட்டு அதிக விலைக்கு விக்க ப்ளான் பண்றாங்கம்பானுக, அணையே கட்ட முடியாத காவிரி சமவெளில ஏன் திமுக அணை கட்டலம்பானுக.. தமிழ்நாடு எனும் லூசுகூதிகளின் கூடாரம்
இந்தா ஆரம்பிச்சாங்க இந்து கிருத்துவ கலவரம்.
ஏற்கனவே முதல்வரும் நிதி அமைச்சரும் சபா நாயகரும் தங்கள் மத அடையாளத்தை பெருமையா காட்டிக் கொண்டதன் நீட்சி...
தமிழ்நாடு மற்றுமொரு உத்திரபிரதேசம்
மார்ச் மாதம் தன்னுடைய அக்கௌன்ட்டை டீ ஆக்டிவேட் செய்யப் போவதாக அறிவித்திருந்தார் மைக்கேல்.
நிர்மல் குமார் தான் அழைத்து சாந்தப்படுத்தி ஊக்கப்படுத்தியதாக அப்போது மைக்கேல் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.
ஆனால் இப்போது தவெகவே அவரைக் கை கழுவி இருக்கிறது.
இதுக்கு மார்ச்லயே போய்த்தொலைன்னு விட்டிருக்கலாம். அவரும் தான் உண்டு தன் பிழைப்பு உண்டு என .
இதையேதான் நாங்களும் சொன்னோம்! ஒரு படி கூடுதலாக, "வழக்கு கூட போடுங்க. சட்டப்படி எதிர்கொள்கிறோம்னு" சொன்னோம்!
கேட்கலையே! 250 போலீசை அதிகாலையில் அனுப்பி கைது செய்து 400 கிமீ ஊர்வலம் விட்டார்கள்.
தயாராக இருங்க mr.நயினார்! 300 போலீசோட வந்து இன்னைக்கு நைட்டே தூக்குவாங்க. Strict Govt.
எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்குதுங்க
என்ன டவுட்டா இருக்கு..?
விவசாயிகள் அவ்வளவு பெரிய போராட்டம் அத்தனை நாள் நடத்தினாங்க
ஒன்றிய அரசு கொஞ்சம் கூட கீழே இறங்கி வரல
ஆனா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச ஒரு கட்சி போராட்டம் பண்ணியதும்
ஒரு ஒன்றிய அமைச்சரே ராஜினாமா பண்றார்
இதெல்லாம் மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப செஞ்ச செட் அப் மாதிரி தோணுதுங்க..!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகம் 2025 செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது.2026 ஜூலை 6 தனி நபர்கள் இருபது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சூப்பரே...
இதை upload பண்ணியவர் வாழ்க! பெரும்பாலோருக்கு பிடித்த 4-5 பாடல்கள் உள்ளது.
Sound quality 👌
@teakkadai1 யாரே, அந்த காலத்தில் இவ்வளவு தரமான ஒலியை, தியேட்டர்களிள் கேட்டு இருப்பாரா என தெரியவில்லை?
https://t.co/BSrQDjXGsJ
தேர்தல் பிரச்சாரத்துல என்ன சொன்ன?
10 லட்சம் கோடி கடன் வச்சு தமிழ்நாட்ட நாசம் பண்ணிட்டாங்கனு சொன்னேன்.
டெல்லில என்ன சொன்ன?
இந்தியாலயே ரெண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்னேன்
அஞ்சு வருசமா ஒவ்வொரு தடவ Online ல EB Bill கட்டும் போதும் இத இணைய வழில கட்ட முடிஞ்சா நல்லா இருக்குமேனு யோசிச்சுருக்கேன் இப்ப இது நடைமுறைக்கு வந்ததுல மகிழ்ச்சி.😍