கராச்சி துறைமுகம் மீது ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பல் வாயிலாக தாக்குதல் நடத்தும் காட்சி......!!
#INSvikarant#IndianArmy 🇮🇳🇮🇳
கடந்த 1971ம் ஆண்டு நடந்த போருக்கு பின், தற்போது கராச்சி துறைமுகம்..!!
டர்ரு.. டர்ருனு பைக்கை முறுக்கிக்கொண்டும், லாரியின் மேல் ஏறியும் ஆட்டம்.. திருப்பூர் குமரனின் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்த பைக்கில் பேரணியாக வந்த இளைஞர்கள் அட்ராசிட்டி.. ஆட்டம் போட்டதில் ஒருவர் மயக்கம்..!
#Erode | #TiruppurKumaran | #YoungstersAtrocity | #Traffic | #PolimerNews
இன்றைய #EnMannEnMakkal பயணத்தில், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @PiyushGoyal அவர்கள், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அண்ணன் திரு @Murugan_MoS அவர்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அக்கா @VanathiBJP மற்றும் @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர் @apmbjp ஆகியோருடன், பத்மஶ்ரீ விருது பெற்ற மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 108 வயது பாப்பம்மாள் பாட்டி அவர்களைச் சந்திக்கும் இனிய வாய்ப்பு கிடைத்தது.
பாப்பம்மாள் பாட்டி அவர்களின் அன்பையும் ஆசிகளையும் பெற்றதை, பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம்.