எப்பவுமே எதிரிங்களோட ஆட்டத்துக்கு ஆடுற நிலைமை வந்துட கூடாது. தோல்வியை விட மோசமான நிலைமை அது. திமுக அந்த நிலைமையை என்னைக்குமே அடையாது.
திமுக ங்கறது ஆலமரம் மாதிரி நிறைய பேர் வருவாங்க இருப்பாங்க போவாங்க ஆனா ஆலமரம் எப்பவும் இருந்துட்டே தான் இருக்கும்.
திமுக.🔥🔥🔥
காவிரி விவகாரத்தில் காங்கிரஸை காப்பாற்ற ஒரு காரணம் தேவைப்பட்டது…
அதற்காகவே அரங்கேற்றப்பட்டதுதான் இன்றைய Delimitation கூட்டம் 😂🔥
காவிரியை மறக்கடிக்க கூட்டம்…
காங்கிரஸை காப்பாற்ற அரசியல் நாடகம்! 🤭
நெறியாளர் : போராடிய மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர், குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்படவில்லை!
தோழர் மதிவதனி : ஓஹோ, இது என்ன எடை குறைப்பாளர் மாதிரியா?
மற்றவர்கள் செய்தால் திருட்டு, அவாக்கள் செய்தால் எடை குறைப்பு 😂😂
TN chief Secretary or TVK Head Quarters Secretary ?
Mr. Sai Kumar IAS why did you wrote letters to MPs Directly?
Officers shall be fair on their Duty
Is this the training you got in your service? If so, sorry you are not fit for CS better resign and do service for TVK party. Shame on you sir.
@CMOTamilnadu@TVKVijayHQ@DMKITwing
யார் ரா இவனுங்க,இப்படி தான் 1967இல் congress கூட சொன்னது என்கிறார்கள்.அண்ணா CM ஆவதற்கு முன்னர் 5 வருஷம் MLA, 5 வருஷம் MP. அண்ணாவின் பாராளுமன்ற உரைகளை கேட்டாலே தெரியும் அவர் யார் என்று. எந்த தைரியத்தில் அண்ணாவுடன், திமுகவுடன் ஒரு காலேஜ் ட்ராப் அவுட் தற்குறியை ஒப்பிடுகிறார்கள்.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் அரசை நோக்கி கேட்க விரும்புகிற கேள்விகளை பேரவைச் செயலாளருக்கு ஓரிரு நாள் முன்பாகவே அனுப்பிவிடுவார்கள்.
குறைந்தபட்ச பதிலையாவது துறைமூலம் தயாரித்து ஒருங்கிணைத்து அதிகாரிகள் துறைசார் அமைச்சர்களுக்கு அனுப்பிவைப்பார்கள். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய கேள்விகளுக்கான உரையும் தயாராக அவர் டேபிளில் இருக்கும்.
விரிவான பதில் தயாரிக்க காலம் இல்லாதபோது, பரிசீலனையில் உள்ளது-நடைமுறை சாத்தியமில்லை-எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது- நிதிச் சிக்கல் காரணமாக ஒத்திவைப்பு இப்படியாவது ஓரிரு வரிகளிலாவது பதிலளிப்பார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, தொடர்பே இல்லாத வேறு ஒரு அறிவிப்பை முதலமைச்சர் பதிலாக சொல்வது ஆச்சரியமாக உள்ளது.
அதிர்ச்சியாக உள்ளது. முதலமைச்சரின் பதில் எதிர்க்கட்சிகளின் கேலிக்கு உள்ளாவது ரசிக்கும்படி இல்லை.
ஆளுங்கட்சி- Bureaucrats இடையிலான உறவு சுமூகமாகத்தான் இருக்கிறதா ?
மத்திய அரசின் @IncomeTaxIndia@dir_ed ரெய்டுக்கு உள்ளான,தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனம் BJP-க்கு ரூ.100 கோடி நன்கொடை தந்துள்ளது-@dhanyarajendran
அந்த நிறுவனத்தின் பெயர்-
Future Gaming And Hotel Services Pvt Ltd
உரிமையாளர் பெயர்-சாண்டியாகோ மார்ட்டின் @ லாட்டரி மார்ட்டின் என்றும் அழைப்பர்
Well done, @TheAIDravidian! 🖤♥️
கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்.
https://t.co/g07GDGSmSx
பழனி கோவில் விவகராத்தில் ஒருவர் சிறையிலேயே மரணமடைந்துள்ளார்.. இது சரியாக தோன்றவில்லை. ஏன் என்றால் - பலரும் நினைப்பது போல இது ஒரு கோவில் நில விவகாரம் அல்ல.. அது 100கோடி மதிப்பிலான நிலம் ஆனால் பழனியில் இருந்து 48கிமி தொலைவில் இன்னொரு கோவில் உள்ளது அது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில்... இதற்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் 1905ல் சுமார் 20ஏக்கர்.. அதன் ஆதாரம் இங்கே.. அதன் பிற ஆதாரங்களை இத்தோடு வரிசையாக இணைக்கிறேன்.
இவ்வளவு நல திட்டங்கள் தந்தும் கலைஞர் தோற்று, எம்.ஜி.ஆர் ஏன் வென்றார் என்று கேட்கிறார்கள் -
கலைஞர் மோதியது கருவறை வரை இருந்த சாதி ஆதிக்கத்தை உடைக்க 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' சட்டம் கொண்டு வந்தபோதும், கலப்புத் திருமணம் செய்தோருக்கு நிதியுதவி தந்து சாதிச் சுவர்களைத் தகர்த்தபோதும் கோபம் கொண்ட சாதியவாதிகளோடு;
பெண்களுக்கான சம சொத்துரிமை கொடுத்ததன் மூலம் ஆணாதிக்க வெறியோடும்; மிசாவை எதிர்த்தபோது பாசிச அதிகாரத்தோடு!
ஆனால், எம்.ஜி.ஆர் மோதியதோ கலைஞர் என்ற ஒற்றை மனிதரோடு மட்டும்தான்.
கலைஞர் யாரையெல்லாம் எதிர்த்து சமூக மாற்றம் செய்ய நினைத்தாரோ., அவர்களின் ஆதிக்கமும் அதிகாரமும் பறிபோன கோபத்தில் இருந்த ஒட்டுமொத்த கூட்டத்தின் ஆதரவு இயற்கையாக கிடைத்ததன் மூலம் எம்.ஜி.ஆர் தொடர் வெற்றி கண்டார்.
🖤❤️✨