கழக தலைவர் திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் ஆலோசனைப்படி
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி. சுகன்யா அவர்களுக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தாராபுரம் கிழக்கு ஒன்றியம் மணக்கடவு, கொங்கூர், பொம்மநல்லூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பெரும் வாரியான வாக்குகளை பெறுவதற்கு தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்தபோது.
நாகூர் தர்ஹா கடையில நூறு ரூபாய்க்கு ஒரு தொப்பி வாங்கி மாட்டின உடனே தன்னை ஏதோ “மெளலானா அபுல்கலாம் ஆசாத்” ரேஞ்ச்ல ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கும் தலைவன்னு நினைச்சிகிட்டு இந்தாளுங்க பண்ணுற காமெடி இருக்கே.. கிரகத்த என்னத்த சொல்ல..
தமிழ்நாட்டில் கடந்த ஓர் ஆண்டுகளாக மிக மோசமாக போதைப் பொருள் நடமாட்டம் இருந்தது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் குற்றச்சாட்டு
அப்படி என்றால் எங்களது ஆட்சி காலத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக இருந்த அமல்ராஜை தற்போது நீங்கள் ஏன் கமிஷனர் ஆக பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்திருக்கிறீர்கள்? எங்களது ஆட்சி காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறையினருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்கான சிறப்பு விருதுகளை என்ன இதுக்காக சுதந்திர தினத்தின் போது முதல்வர் விஜய் விருது வழங்கி சிறப்பித்தார் என எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் கேள்வி
கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி!
அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!
தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.
அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க!
#முரசொலி85 #Murasoli
7.8.2026 இன்று திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் கோரிக்கைகளை,முக்கிய பிரச்சனைகளை பேரவை விதி எண்:- 55ன் கீழ் கவனஈர்ப்புத் தீர்மானமாக பதிவு செய்தேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர்
ஒரு ஆணிடம் பேசிய அலைபேசி உரையாடல் வெளிவந்ததை
சமூக வலைதளங்களில்
அனைவரும் பார்த்திருக்கிறீர்கள்
கேட்டிருக்கிறீர்கள்
அதில் அந்த பெண் ஒரு ஆணை ஜட்டிய கழட்டி அடிப்பேன் என்று பேசுகிறார் அதற்கு ஆளும் கட்சி
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஒரு வழக்கு கூட பதியவில்லை
சரி புகார் கொடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம்
அப்ப அந்த அமைச்சர் பேசியது சரி என்ற நிலைப்பாட்டில் நகர்கிறதா இந்த தவெக அரசு???
விவசாயிகள் போராட்டத்தில்
எதிர்க் கட்சித்தலைவர் அவர்கள்
மீது ஆளுங்கட்சியின் கீழ் இயங்கும் காவல்துறை 9பிரிவுகளின் மீது FIR போட்டுள்ளதில்
எந்த பெயரையும்
பாலினம் குறித்த சொல்லையோ
பயன்படுத்தி யாரையும்
இழிவுப்படுத்துவதாக இல்லை
என்பதை உள்வாங்கிய
நீதிமன்றம் அவருக்கு
ஜாமின் வழங்கி விடுவித்துள்ளது.
ஜனநாயகத்தின் குரல்களை
ஒலிக்கவிடுங்கள்
அது மாநிலத்தின் உரிமைகளுக்கானது
என்பதை உணருங்கள்
👉”இடிப்பாரை இல்லாத
ஏமரா மன்னன் கெடுப்பா
ரிலானுங் கெடும்"
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_
திமுக தோற்றதால் கிடைத்த நன்மைகள்
1) நண்பர்கள் என நம்பி
கூடவே துரோகிகளை வைத்துக்கொண்டு நட்பு கொண்டாடியிருந்திருக்கும்
2) சொந்தக் கட்சியில் இருந்த சுயநலவாதிகள் விவரம் தெரியாமல் போயிருக்கும்
3) திமுக ஆட்சி எவ்வளவு சுகமானது என்பதை மக்கள் அறியாமலே போய் இருப்பார்கள்
தோல்வி நல்லது
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள ஏ.கே.வி வித்யாலயா பள்ளியில் The Pixor Robotics Team சார்பாக நடைபெறும் ROBOVANTA 2026 நிகழ்வில் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தோம்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani