"உங்கள் சிறு வயதில் நீங்கள் மிகவும் இழந்து தவித்தது எது"
என்ற கேள்விக்கு?
இழந்தது எண்ணிலடங்கா!
என பதில் சொல்ல விளைகையில்? டக்கென
"என் தந்தை" என்றாள்
அருகில் இருந்தவள்??
என் சப்தநாடியும் சற்றே அடங்கிதான் போனது!!
இந்துக் கோவில்களில் பணிபுரியும் கிறிஸ்தவர்கள்?
இந்து கோவில்களில் உள்ள நடைமுறை பழக்க வழக்கம் தெரியாததால்?
தங்களின் ஆண்டவருக்கு செய்த நித்திய தூய்மை பூசையை போல,
கோவில் திருவிளக்குக்கும் செய்த கிறிஸ்தவ பெண்?
இவருக்குத்தானே Anti-nationalist சாயம் பூச பாத்திங்க? Aug 15th அன்னிக்கு Abdul Kalam Centre for ethics & politicsஐ திறக்கிறார். 'இந்தியா வளரணும், அதில் தமிழகம் முன்னணியில் இருக்கணும்' என்று சொல்கிறார்.
ஆனா நீங்க? உங்க கட்சியில இருந்தா மட்டும் தான் தேசப்பற்று உள்ளவனா? 🤡
#Annamalai
கட்சியில வந்தவுடன் #அண்ணாமலைக்கு தேர்தல்ல சீட் கொடுத்த கட்சி
#டுமீல்இசை.. சரி நீங்க கட்சியில சேர்ந்து 10வருசம் மக்கள் சேவை செய்த பின்புதான் சீட் கொடுத்தாங்களா ? 7 முறை தோற்ற @DrTamilisai4BJP
திரும்ப சீட் கேட்க கூச்சமா இல்லையா ??
ஆமா அக்கா பாவம் பிஜேபியை செங்குத்தா தூக்கி நிறுத்தி வச்சிருந்தாங்😂😂
நோட்டா கட்சினு பெயர் வாங்கி கொடுத்த புண்ணியவானே அக்கா தான்😂
இந்த வாய்க்கு தான் ஒரு பய கூட இவங்களை பார்த்து ஓட்டு போட மாட்றான்😂
சொல்லி வச்சி சம்பவம் பண்ணிருக்காருயா 😎😎😎🔥🔥🔥
உன்கிட்ட ஆட்சி அதிகாரம் எல்லாம் இருக்கலாம்..
ஆனா நீ என்ன செய்யணும் என்ன செய்ய கூடாதுன்னு நாங்க தாண்டி சொல்லுவோம்😎😎🔥🔥