சின்ன பெண்��ாக இருந்த போது நான் கேட்ட
பாடல் புரியவில்லை என்றாலும் அந்த Music பிடிக்கும்...நிறைய பேரை கட்டி போட்ட பாடல் என்று சொன்னாங்க...
மாதுரியின் நடனம்..
Lovely...💕☺
#டிட்பிட்ஸ்#RIPTiktok
அறிந்தோ அறியாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
புரிந்தோ புரியாமலோ
#டிக்டாக் தடை செய்த #மோடி அவர்களுக்கு நன்றி
#மோடி அவர்களே
தயவுசெய்து சீனா எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும்
#டிக்டாக் தடையை மட்டும் வாபஸ் வாங்க வேண்டாம்