https://t.co/O8FcXPgvSZ… தூய சக்தி🤣
தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.
யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை.
இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை இந்த தூய அரசு பார்த்து கேள்வி கேட்கும் @JayaramArappor
வழக்கை வாபஸ் பெற வைப்பதற்கு அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் மரிய வில்சன் சகோதரர் மரிய கிளோத் பேட்டி
#MarieWilson | #MarieWilsonBrother
தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாணவ மாணவியருக்கும் தலைவாழை இலை போட்டு கறி விருந்து வழங்கிய பள்ளி ஆசிரியை..!
இப்பள்ளியில் பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளே படிப்பதால் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் செயல்..
#Virudhunagar | #Childrens | #Students | #Teacher | #PolimerNews
#WATCH | Delhi | AIADMK RS MP I.S Inbadurai says, “We have given a complaint to the Election Commission stating that Tamil Nadu is facing a very serious situation as horse-trading is going on. So we have given a representation not to notify all those six constituencies which were won by AIADMK in the 2026 election. Now, six MLAs have resigned their post, voluntarily given up their MLA posts, and unconstitutionally joined TVK. Already, we have given a complaint to the Assembly Speaker under the 10th Schedule… So we have agitated and have filed a separate petition before the Madras High Court, where the inquiry was going on… So we are asking the Election Commission not to conduct a by-election until the final verdict comes from the court…”
@narendramodi@pancham2203 As PM Narendra Modi arrived in Bratislava, Slovakia, the renowned Slovak art ensemble Lúčnica presented a special chorus performance of “Vande Mataram”.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு விசயங்கள் தமிழ்நாட்டில் சாதனை அளவுகளுக்கு அதிகரித்துள்ளன:
முதலாவது... ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பு.
இரண்டாவது... தமிழ்நாட்டின் கடன் அளவு.
HISTORY IN THE MAKING 🔥🔥
Malayalam cinema’s biggest spectacle #Patriot sets a PAN-INDIAN FIRST 💥
Megastars Mammootty & Mohanlal to launch the trailer simultaneously with fans across TWO cities 🤯
📍 Ragam Theatre, Thrissur
📍 Kavitha Theatre, Ernakulam
🗓 April 4 | ⏰ 6 PM
18 YEARS. ONE SCREEN. ONE MOMENT.
This isn’t just a trailer launch… this is a CELEBRATION OF LEGENDS ❤️🔥
#PatriotTrailer #Mammootty #Mohanlal #Mollywood #TrailerLaunchEvent
YASHASVI JAISWAL ON JOINING CEAT FAMILY:
"I am excited to begin this association with CEAT, a brand that has such a strong legacy in cricket and has been associated with several respected names in the game over the years. It is always special to partner with a brand that shares your passion for cricket & I look forward to this journey together".
India is proud of the Jammu and Kashmir team for their historic Ranji Trophy win. This will have a very positive impact in J&K and inspire many others to pursue sports.
#MannKiBaat
இவருக்கு 81 வயதாகிறது.
இன்றும் தேசத்திற்குச் சேவையாற்றுகிறார்.
இன்றும் பாகிஸ்தானின் சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார்.
அனைத்து 'அறியப்படாத மனிதர்களுக்கும்'
(#Unknown_Men) அவரே தலைவர்.
Huge Respect to Sir Ajit Doval.
📈🫡🇮🇳
Sir, we’ve all grown up measuring “entertainment” with just one benchmark, YOU. ❤️ Making us whistle, laugh, cry and feel larger than life for decades and still doing it with the same swag and grace, that’s pure magic.
So for you to call Dhurandhar 2 a “must watch” feels like the biggest ‘superstar’ moment of my life.
It feels like a blessing from the very person who taught us all to dream bigger.
Grateful beyond words, Sir.
This one is going straight to the heart.
Jai Hind 🇮🇳 🙏
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
நான் எப்போதும் என் பிரதமருடன் துணை நிற்பேன், அவருக்கு அசைக்க முடியாத ஆதரவை அளிப்பேன்,
மேலும் மோடியைப் போன்ற ஒரு தலைவர் கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். 🔥
- Actor Madhavan 🚩🔥🥰
He’s a hardcore fan of Modiji 😍🥰🔥
சமீபத்தில் வெளியான durandhar 2 படத்தில் அதிகமாக பேசப்பட்டவர் அஜித் தோவல்.
இந்திய உளவாளியாக பாகிஸ்தானில் ஐந்தாண்டுகள் தங்கி இருந்தார்.
அப்போது அவர் வாழ்க்கையில் கடந்து வந்த விஷயத்தை அவரே பகிருகிறார்.
பாகிஸ்தானில் வாழும்போது ஒரு இஸ்லாமியராகவே வாழ்ந்தேன்.
ஒருமுறை அங்கு இருக்கும் பெரிய மசூதியில் தொழுகைக்காக சென்ற போது அங்கு வந்த ஒரு வயதானவர் என்னை அருகில் அழைத்து நீங்கள் இந்து தானே என்று கேட்டார்.
நான் இல்லை என்றேன்.
என்னை அவருடன் வரச் சொன்னார் அவருடைய வீட்டிற்கு சென்றேன் அவர் கதவுகளை அடைத்துவிட்டு என்னிடம் மீண்டும் கேட்டார் நீங்கள் ஒரு இந்து தானே.
நான் அவரிடம் ஏன் அப்படி கேட்கிறேன் என்றேன்.
இந்துக்கள் மட்டும் தான் காது குத்துவார்கள்.
நீங்கள் இஸ்லாமியராக இருந்தால் உங்கள் காதுகள் குத்தப்பட்டு இருக்காது என்றார்.
பிறகு நான் ஒத்துக் கொண்டேன்.
அதற்குப் பிறகு அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது அவரும் ஒரு இந்துதான் என்றார்😂.
அவர் வீட்டு அலமாரியை திறந்து காட்டினார் அதில் சிவனுடைய ஒரு சிறிய சிலை இருந்தது அதை தினமும் பூஜை செய்து வணங்குவதாகவும் குறிப்பிட்டார்.
உடனடியாக காதுகளை அடைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யுமாறு என்னிடம் கூறினார்.
இந்த தேசத்திற்காக பல பேர் தன்னுடைய அடையாளங்களை மறைத்து எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் தியாகம் செய்து வருகிறார்கள்.