இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; இது உலக உயிர்களின் உயிர் உடைமை!
#TNRejectsEIA2020 நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மின்னஞ்சல் பரப்புரையில் இணைந்து நமது எதிர்ப்பைப் பதிவதன் மூலமாக இந்த வரைவைத் திரும்பப்பெற செய்திடுவோம்!
Email Link: https://t.co/gthkqrYsfN
#TNRejectsEIA2020
According to the new draft, no reports regarding violation of the conditions of environmental clearance will be entertained from anyone other than the project proponent or a government authority..
New EIA draft is cmplete disaster for envt,nature,climate&all community of India
it only looks to serve the capitalist
I request to govt to immidiate withdrawal of this draft!
we need to strengthen D envt law nt to weaken them.
#withdraweia2020#TNRejectsEIA2020
இயற்கையை மிஞ்ச இவ்வுலகில் எதுவுமே இல்லை.....
Here's the Hashtag For withdraw EIA 2020 Draft.
Spread the hashtag to all 🙏
#WithdrawEIA2020#TNRejectsEIA2020
EIA is a hidden war against our environment by the Govt.
Everyone should get awareness about the EIA to save our earth from corporate hunters.
#WithdrawEIA2020#TNRejectsEIA2020
தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தகை!
தனித்தமிழ் தந்தை!
நமது ஐயா மறைமலை அடிகளாருக்கு புகழ் வணக்கம்!
நாம் தமிழர்!
பசியைப் பிணி என்பர். ஏனெனில், பசி நம்மை விட்டுப்
போகாது. பசியுடன் இருந்தால் படிப்பு ஏறாது என்று மதிய உணவு திட்டத்தை தொடங்கி ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்த காமராஜர் பிறந்த நாள் இன்று.
#kamarajar#HBDfatherofEducation
தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு என்றும் அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது பெருமையென்றும் நினைத்திருந்த காலத்தில் தமிழகமெங்கும் சென்று செந்தமிழின் சிறப்பு, தமிழர் பண்பாடு, சைவ சமயத்தின் உயர்வைப் பாங்குற பேசி தமிழரிடையே பெரும் விழிப்பினை ஏற்படுத்தியவர் ஐயா மறைமலையடிகள்.
@_kandan_ @VSabaresan @stalin_germany2@BatlieBoy நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணிபிரகாசம் பொருந்தி இருக்கின்றது. இந்த சோதிமணியை சண்முகம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
- திருவருட்பா உரைநடைப்பகுதி
(சுப்பிரமணியம் என்ற தலைப்பில்)
எழுதியது வள்ளலார் அடிகள்!
தூத்துக்குடி:வீட்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 4 தொழிலாளர்கள் விச வாயு தாக்கி பலி!
இசக்கிராஜா(19)
பாலா(22)
பாண்டி(29)
தினேஷ்(22)
பாலாவின் மனைவி 3 மாத கர்ப்பிணி
தினேஷ் மனைவி 5 மாத கர்ப்பிணி
2021'ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டுவாங்க!🙏