நமது திமு�� அரசு ஆட்சி அமைந்த பிறகு நடந்த முதல் group 4 தேர்வு. உங்களுக்கு தான் இளைஞர்கள் வாக்களித்துள்ளனர். எங்களுடைய நியாயமான கோரிக்கையை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை முதலமைச்சர் ஐயா மு.க. ஸ்டாலின் அவர்களே
@mkstalin
@TThenarasu
@Udhaystalin
#IncreaseTnpscGroup4Vacancy
@TThenarasu மகளிர் உரிமைத்தொகை வாக்குறுதியை நிறைவேற்ற இருப்பது போல், 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற, முதல்கட்டமாக TNPSC Group 4 2022 தேர்வில் 15,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
@CMOTamilnadu@TThenarasu@dmk_raja#IncreaseTnpscGroup4Vacancy