தான் வளர்ந்த பிறகு சுயநலம் கொள்ளாமல் பல எதிர்வினைகளைக் கடந்து பிறரை வளர்ப்பதிலும் கலைத்துறை மூலம் மக்களை அரசியல்படுத்துவதிலும் அயராது ஈடுபடும் இயக்குனர் பா.ரஞ்சித்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
@beemji@Neelam_Culture#PaRanjith
சாதி தெய்வீகத் தன்மை கொண்டதாக இருக்கிறது. எனவே சாதிக்குத் தரப்பட்டுள்ள புனிதங்களையும், தெய்வீகத்தையும் ஒழித்தாக வேண்டும் ~ புரட்சியாளர் அம்பேத்கர் 🔥
அம்பேத்கர் நினைவு நாள் டிசம்பர் 6- 2024
இந்திய நாடு கண்ட தலைசிறந்த அறிஞர், அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, சமத்துவ சமூகத்திற்காக தன் வாழ்நாள் முழுக்க போராடியவர், ஒடுக்கப்படும் அனைத்து சமூக உரிமைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர், கொலம்பியா பல்கலைக்கழக வார்த்தையில் சொன்னால் 'கிளர்ச்சியின் ஆன்மா' பாபாசாகேப் அம்பேத்கர். அவர் வாழ்க்கை பற்றிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்போடு நேரடி தமிழில் முதன்முறையாக முழுத்தொகுப்பாக வெளியாகிறது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல்.
ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் பாரம்பரியமாக இயங்கி வரும் விகடன் குழுமத்தோடு இணைந்து இந்த நூலை வெளியிடுவதில் நமது 'Voice of Commons' நிறுவனம் பெருமைகொள்கிறது.
#EllorukumanaThalaivarAmbedkar | #Ambedkar | #VoiceofCommons | #Vikatan
மிக அருமை!
#விருதுநகர் பனையப்பட்டி பகுதியில் இறுதி ஊர்வலத்தின்போது தெருக்களை
பயன்படுத்த கூடாது என்று மனு கோரிய நிலையில்,
இந்த மனு "பாகுபாடு காட்டுவதை ஆதரிக்கிறது" என்று
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
#Constitution#BabasahebAmbedkar
ஐ அம் சாரி இயேசப்பா! உந்தன் சந்நிதியைப் பாரப்பா!
ஜாதிக் கொடுமை இங்கு கூட சடுகுடு ஆடுதப்பா!
எல்லோரும் சமமென்று எடுத்துச் சொன்ன இயேசப்பா!
குருக்கள் கூட சாதி பார்க்கும் நியாயமென்ன சொல்லப்பா!
எல்லா மதங்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டவையே!
#WeStandWithIsaivani
இப்பதான் இந்த நேர்காணல் கண்ணுல படுது
அது ஐயப்பன் பத்திய பாடலே இல்லே, முதல் வரி மட்டும் தான் அப்படி தொடங்குது, மற்றபடி அது பெண் உரிமைக்கான பாடல்னு இசைவாணியே சொல்றாங்க 👇🏾
6 வருடத்துக்கு முன்னாடியும் சங்கிகள் இதே பிரச்சினைய புடிச்சு தொங்கிருக்காங்க போல 😏
#WeStandWithIsaivani