மதுராந்தகம், தாராபுரத்தில் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தவெக வீழ்த்தப்பட்டால் போதும், future ல ஒருத்தன் கூட MLA பதவியை ரிசைன் பண்ண மாட்டான்!
It’s a Democratic battle !
Hope DMK will save this state !!!
மாநில உரிமை, மொழி உரிமை, சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றை வெறும் அரசியல் முழக்கங்களாக அல்லாமல், தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத அடிப்படைக் கொள்கைகளாக நிலைநிறுத்திய தலைவர்.
அரசியல் எதிரிகளாக இருந்தபோதிலும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து மதிப்பளிக்கும் கண்ணியத்தைக் கற்பித்த முன்னோடி.
எல்லாச் சூழ்நிலைகளிலும் தமிழர் நலனைச் சமரசமின்றி முன்னிறுத்தி உழைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் உயிரோட்டமுள்ள பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று.
அவர்தம் பெரும்புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
அவர் பதித்த வரலாற்றுத் தடங்கள் என்றென்றும் நம்மை வழிநடத்தும்!
அய்யா நீங்க ரேஸ் ஓட்டுங்க, அதுக்காக என்ன வேணா பண்ணுங்க, யார் கூட வேணா நட்பு பாராட்டுங்க வேணாம்னு சொல்லல..
உங்களுக்கு பேர் புகழ் குடுத்த தொழிலுக்கும், ரசிகர்களுக்கும் ஏன் இதெல்லாம் பண்ணலைன்றது தான் எங்க வருத்தம்.. ஒரு அப்டேட்டுக்கு எல்லாம் கூட நாய் மாதிரி அலைய விட்டீங்க பேன்ஸ பாவம்..
@TFC_mass@TVKVijayHQ@Akracingoffl Its very worst da..my question is why he didnot see ajith kumar during his jananayagan audio launch at malaysia? Do they think fans are fools.. பீடை விஜய்
ஒரு ‘அரசியல் தற்குறி ’
‘தேர்ந்தெடுக்கப்பட்ட மூடராக’ உருவெடுத்து ‘நிர்வாகத் திறனின்றி’ பண்பாடற்ற அநாகரிகமான நடவடிக்கையோடு நடந்து கொண்டால்: விளைவுகள் என்னவாக இருக்கும்?
A ‘political illiterate’ turned into an ‘elected idiot’ who suffers ‘administrative incompetence‘, coupled with uncivilised and awkward behaviour. What will be the recipe?