ENTP, degree from the university of streets, First of his name, Walter White, perplexed. happy to help 💪 Definitely an Anti - Indian. Follow me to follow back
அந்த போராட்டம் நடந்த அதே நேரம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அண்ணன் அனிதாவை சுப்ரீம் கோர்ட் அழைத்து சென்று நீட்டுக்கு எதிராக வழக்கு போட்டு உடன் இருந்தார்
அன்னிக்கு நானும் ஜல்லிக்கட்டு போராட்டத்துல தான் இருந்தேன் அப்ப தெரியல எது முக்கியம்னு இந்நேரம் அனிதா மருத்துவரா இருந்து இருக்கும்
TN lost its most powerful voice of the people when they voted out the DMK. Now, the State is drifting aimlessly with no ideology, unsure of how to react to the crisis in Delhi, changing names of projects of earlier govt...
What a fall for such a proud, happening State! 🤦🤦♂
ஆகா அவன்Gen zfans தவற எந்த gen z யும் ஓட்டு போடல
ஓட்டு போட்டது முழுக்க துள்ளாத மனமும் துள்ளும் காலத்தில் பருவம் ஏய்தி இன்னாள் சபரிமலைக்கு மலையேற eligible ஆனா புகழேந்தி ஐயா கிட்ட உரிமை தொகை வாங்குன 1.5 கோடி ஆபாயில்கள் தான் என்பது நிரூபணம் ஆகிறது 💔 https://t.co/7CcNjyAu6n
Umm sorry to break the bubble but I wonder if TN as a whole ever had any moral fibre. It was DMK that showed spine against the union govt since the beginning & some portions of TN chose/still choose to stand with them. The wins were attributed to TN as a whole, I refuse to do it
அண்ணாவோ, கலைஞரோ ஆட்சியை பிடிப்போம்னு நம்பி திமுகவை ஆரம்பிக்கல, பெரியார் தான் தமிழர் தந்தை ஆவோம்னு இயக்கம் தொடங்கல, 20 வருசம் தோத்தாலும் திமுகங்குற கட்சிக்கான தேவை சமூகத்தில் இருக்கும்..
இங்க யாரும் நிரந்தரம் அல்ல, கடைசி தன்மானமுள்ள சூத்திரன் இருக்கும்வரை திமுக இருக்கும்..
மக்களின் ஜீவாதார பிரச்சனைகளை பற்றி ஏன் பேச வேண்டும்?
மக்கள் செத்தால் கூட திமுகவோ அதிமுகவோ களத்திற்கு வந்து நிவாரணம் செய்ய தேவையில்லை.
ஏன்னா மக்களே அதை விரும்பவில்லை. மக்களுக்கு தேவை சோஃபா, டிபன்பாக்ஸ், டர்க்கி டவல், ஐட்டம் சாங்
திமுக, அதிமுக இனியாவது திருந்த வேண்டும்
டியர் தோழர் மில்டன்,
விஜய் அலை என்று பில்டப் கொடுத்து அவர்கள் சந்தித்த இந்த தேர்தலிலேயே இந்த தற்குறி சமூகம் அவர்களுக்கு கொடுத்தது என்னவோ வெறும் 107 இடங்கள்தான்.அத்தோடு இந்த தற்குறி சமூகத்தின் பங்கு முடிந்துவிட்டது.
அப்படியிருக்க ஆட்சி வெறியில்,RSS பெற்றெடுத்த பிள்ளைகளின் பரிசாக கொண்டு வந்த சோஃபாவை, மேடையில் அமர்ந்திருக்கும் இவர்கள் நெஞ்சுரத்துடன் மறுத்து திருப்பி அனுப்பி இருக்க வேண்டுமல்லவா? சமூகமா இவர்களை சோஃபாவை வாங்கி உள்ளே வைத்துக்கொள்ள சொன்னது??
"யாருக்கடா வேண்டும் உன் பணமும் உன் பதவியும்?" என்று கர்ஜித்து இருந்தால் இன்று இவர்கள் வானளவ உயர்ந்த கொள்கைவாதிகளாக இருந்திருப்பர்.
திமுகவிடம் மட்டும் எல்லா தூய்மைவாதங்களும் எதிர்பார்க்கும் இவர்களுக்கு அதே RSS பிள்ளைகள் கொடுக்கும் கேவலம் ஒரு அமைச்சரவை பதவி அல்லது அங்கீகாரம் மட்டும் இனிக்கிறது.
இதையெல்லாம் கூச்சமே இல்லாமல் பொது சமூகம் முன் அரங்கேற்றும் அவர்களுக்கே இல்லாத வலி உங்களுக்கும் எனக்கும் ஏன் தேவை தோழர்?
இது போன்ற ஆட்களை வருடிகொடுப்பதை நிறுத்துங்கள்.தந்தை பெரியார் யாரையும் வருடிக்கொடுத்து இயக்கத்தை வளர்க்கவில்லை.
இதையெல்லாம் "உக்காந்து பேசுவோம்" இல் உடைத்து பேசினால் நலம்.
- இப்படிக்கு
பேரலையை தினம் பார்க்கும் ஒரு subscriber!
@THE_INDRA_KUMAR@PeralaiTv
/#DMK regime cannot wash its hands off responsibility either. Years of poor planning, inadequate infrastructure upgrades/
Slippers varum
TANGEDCO was literally awarded an A grade ranking among DISCOMs in India based on the services it provided, along with 24hr uninterrupted power supply for industries. Whats happening now is due to a lack of power procurement, cancellation of tenders and peak summer demand. In the last five years, such disruptions were relatively rare. These narratives are just an attempt to whitewash their own shortcomings...