Protest panna idamum thara maatinga, sari nu rode la vanthu poraduna arrest pannittu, rode porattam pandra idam illanu sondringa🤕
yaara neengalam🥲
#banneet#tvk#tamilnadu#SFI#comrade
நேற்று ட்விட்டரில் பழகிய ஒரு போராளியை சந்திக்க சென்ற பொழுது இந்த கால கட்டத்தில் கம்யூனிசம் ஒருவரை எப்படி வைத்து இருக்கிறது என்பதற்கு சாட்சியாய் பல தோழர்கள் வீடு வாசல் விட்டு நேரம் பார்க்காமல் யாரோ ஒருவருக்காக களத்தில் அடிபட்டு மறுத்தவமனையில் தோழர்களுடன் இருப்பதை கண்டு பொறாமையும் என் மீது கோபமும் கொண்டேன்.. குறிப்பாக ஒரு தோழருடன் சாப்பிட அமர்ந்த பிறகு அவருக்கு அழைப்பு வருகிறது ஹாஸ்பிடல் வா என்று.. உடனே அந்த உணவை மருத்து விட்டு சென்ற @samseer_ahamed போன்ற உண்மை போராளிகளை இங்கு x இல் abuse செய்யும் புல் உருவிகள் அவரு கால் மயிருக்கு சமம் ஆக மாட்டீங்க #sfi போராட்டம் வெல்லட்டும் @burnitwithblue
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ❤️🔥🚩
சாதிக்கு எதிராக களத்தில் விடாமல் போராடும் ஒரே இயக்கம் CPIMன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி @tnueftn மட்டுமே ❤️🔥🚩
#CPIM#tnuef#tamilnadu#comrade#castefreesociety
LDF is the only Alternative ❤️🔥 🚩
இந்திய அரசுக்கு சொந்தமான #NLC பொது நிறுவனத்தில் 3% தனியாருக்கு தாரைவார்க்க திட்டம் போட்டுள்ளது ஒன்றிய BJP அரசை கண்டித்து இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழு LDF❤️🔥🚩 [#cpi#cpim#cpiml] சார்பில் நிய்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
TVK ஆட்சியில் எங்கள் சகோதரிகளுக்கு எந்த ஆபத்து நிகழ்ந்தாலும் யாரையும் சும்மா விட மாட்டேன் என தேர்தல் பிரசாரம் செய்தார் விஜய்.
ஆனால் இன்றோ தான் சொந்த கட்சியில் இருக்கும் நிர்வாகியே பெண்கள் மீது பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு பட்டிருக்கிறார்.
இதற்கு @CMOTamilnadu action என்ன?
இன்று தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் ஒன்றுக்காவது DMK போராடியிருக்கிறதா? தமிழ்நாட்டில் புதிய ஆட்சி நிறுவப்பட்டு 2 மாதம் ஆகியும் இன்று வரை தாங்கள் தேர்தலில் தொற்றுவிட்டோம் எனும் Realityஐ புரிந்துகொள்ள மன பக்குவம் இல்லாமல் தோழமை கட்சிகள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறது #dmk
@Radhakrish7 Unga kooda kootani vaikkurathe BJP ku against ah irukkinga nu than, ippo naanga govt form panna atharavu kudukkalana Governer aatchi thaan varum. Governer aatchi naa BJP aatchi thaan puritha🫠