ஏண்டா ரெண்டு நாளாச்சு இன்னும் ஊருக்கு போகலடா.
போய் ஜிஎஸ்டி ரோட்டை மறிச்சு TVK TVK னு கத்த��😀😀
ஸ்டாலின் தான் ஊருக்கு போக விடமா சதி பன்னுறாறுனு யூடியூப் சேனல் பேட்டி எடுக்கல...😀😀
இன்னும் தீபாவளி பொங்கல் எல்லாம் இருக்கு மூனு நாள் லீவுக்கே இந்த நிலைமை...
விஜய் மாற்றம் கொண்டு வந்துட்டாரு ப்ரெண்ட்ஸ். 😂
ஆனா பாருங்க… திமுக ஆட்சியில கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுல துண்டு விரிச்சு படுத்திருந்த ஷப்பீர் அஹமது & மீடியா புரோக்கர்ஸ் எங்க போனானுகன்னு தெரியல.
We miss you @Ahmedshabbir20 bro..
மக்கள் அவதி இல்லாம வெறும் புகாரா மாறி இ��ுக்கு. இதுக்கும் தவெக அரசுக்கும் / அமைச்சருக்கும் பொறுப்பு இல்ல. Good job @writersamas
திமுக ஆட்சியில் என்னமா சலங்கை கட்டி ஆடினாங்க நடு��ிலை ஊடகம் 🤦
உடன்பிறப்பு���ளே
உங்களில் எத்தனை பேருக்கு திரு செந்தில் பட்டியலிடும் முதல்வர் ஸ்டாலினின் திட்டங்களின் பெயர்கள் பற்றி தெரியும்?
திமுகவினருக்கே தெரியாத போது பொதுமக்களுக்கு எப்படி தெரியும்?
கலைஞர் காலம் முதல் இன்று வரை திமுக தனது சாதனைகளை சரியாக விளம்பரப்படுத்தியதே இல்லை
Very Sad
ராஜா ராஜாதான்னு சொல்லுறது அவரோட இசைக்கு மட்டும் தான். இது மாதிரி அரைவேக்காட்டுத் தனமா அரசியல் பேசினா, அதை கண்டிக்கத் தான் செய்யனும்.
ஆயிரக்கணக்கான மக்களை மதக்கலவரம் மூலம் கொன்ற ஒருவரை, காசியையும் கங்கையையும் சுத்தம் செஞ்சாருன்னு கொண்டாடினா, அதை விட முட்டாள் தனம் வேற எதுவுமில்ல🤦🏾♀️
CAG Exposed Ayushman Bharat SCAM...
பிஜேபி ஆட்சியில் நடைபெற்ற பகல் கொள்ளை .. ஆயுஷ்மான் பாரத் ஊழல்
ஏன் எந்த நாயும் இத பத்தி பேசவே மாட்டேங்குது?
��துதாண்டா சயின்டிபிக் ஊழல். நன்றாக நிரூபிக்கலாம்
#BJP_ஊழலும்கொள்ளையும்
🙏🙏🙏
இந்த வீடியோவை பாருங்கள்
திமுகவுக்கு இழைக்கப்பட்ட அநீதி எத்தனை கொடுமையானது.
ஆனால் யாரும் இதுவரை இதை பற்றி பேசவே இல்லை
இன்றும் திமுகவுக்கு கொடூரமான அவதூறுகள் நடந்து கொண்டுதான் உள்ளது
😔😔😔
அன்று இந்த மந்திரிதான் 60கி.மீ உள்ளே இருக்கும் டோல்களை மூடுவோம்னு நாடாளுமன்றத்தில் வாக்குறுதி தந்தது.
ஆனா இன்னைக்கு டோல் கட்டணம் நிரந்தரம்னு சொல்லுது.
இதே இரட்டை வேடம் தான் நாளை மும்மொழியிலும் போடுவாங்க!
பாஜகவும் பொய்.. அவர்களின் வாக்குறுதிகளும் பொய்..
எதாவது ஒரு துறையில முதலிடத்தில இருக்கிறவனுக்கும்
எல்லா துறையிலும் முதல் மூன்று இடத்தில இருக்கவனுக்கும் உள்ள வித்தியாசம் தான் #திராவிடமாடல்
இதுதான் திராவிட மாடலின் வெற்றி🖤♥️
Sustainable Development Over-all
உடன்பிறப்புகளே
திரு@Senthilvel79 -ன் இந்த அற்புதமான வீடியோவை தயவு செய்து பாருங்கள் பரப்புங்கள்
ஆயிரம் கோடி ஊழல் என்று அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலை திமுக ஆட்சியில் நடப்பதைப் போல திசை திருப்பும் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்
🙏
நீயா நானாவை நிறுத்திவிட்டால் மும்மொழிக் கொள்கையைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழர்களின் எண்ணைத்தைதான் நீயா நானா பிரதிபலிக்கிறதே தவிர, நீயா நானாவைப் பார்த்து தமிழர்கள் தங்கள் எண்ணங்களை உருவாக்கிக் கொள்வதில்லை. நிகழ்ச்சியை ஒளிபரப்பி இருந்தால் கூட பெரிய பாதிப்பு இருக்காது. இப்போது பாஜகவை இன்னு���் அடி ஆழத்தில் இருந்து தமிழர்கள் காறித் துப்புவார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் முதல் எதிரி தமிழ்நாட்ட��� பாஜககாரர்கள்தான். தங்கள் தலையைச் சொறிவதென்றால் கொள்ளிக்கட்டையைதான் முதலில் எடுப்பார்கள்! அவ்வளவே அறிவாளிகள்!
PTR அவர்களின் தெளிவான சிந்தனை மற்றும் மொழியடையாளத்தைப் பாதுகாப்பதில் காட்டும் அர்ப்பணிப்பு, அதையெல்லாம் மீறி தன் கருத்தை அமைதியாக ஆனால் ஆணித்தரமாக எடுத்து வைக்கும் லாவகம் ஆகிய குணாதிசையங்கள் பேரறிஞர் அண்ணாவை நினைவுப்படுத்துவது எனக்கு மட்டும்தானா?