இன்று, தகவல் தொழில்நுட்பவியல் துறை & டிஜிட்டல்சேவைகள் துறை சார்பாக பல்வேறு பயனுள்ள அறிவிப்புகளை வழங்கி, நமது கட்டமைப்பைஉலக தரத்துடன் மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை, மாண்புமிகு முதல்வரின் @mkstalin ஒப்புதலோடு அறிவித்த மாண்புமிகு அமைச்சர் @Manothangaraj அவர்களுக்கு நன்றிகள்.
இந்த சிறப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல்துறை துணை ஆணையர்கள் திரு.வீரக்குமார் திரு.மகிமைவீரன், திரு.வரதராஜன், ஆய்வாளர் சிவக்குமார் & தீவிர குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ராயப்பன் ஏசுநேசன் அவர்களின் பணிகளை போற்றுவோம். 2/2
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு
காஞ்சிபுரம்(வ) மாவட்டக்கழகம், திருப்போரூர் (வ)ஒன்றியம் சார்பில், கோவளம் ஊராட்சியில் 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக்கொடியை இன்று ஏற்றி வைத்தோம். வரவேற்ற கழகத்தினர் - பொதுமக்களுக்கு நன்றி. @thamoanbarasan
கழகத் தலைவர், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் இன்று கரூரில் நடைபெற்றதின் காணொளி..
பிரிவினை மூலம் மற்ற மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிவிட்டு, தகுதி குறித்து அண்ணாமலை பேசுவது நகைப்புக்குரியது. அண்ணாமலை மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்"
- கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் @PrasannaTamilan அவர்கள்.
Watch Now: https://t.co/zmuLZIdjGM…