#Dorothy க்ளைமேக்ஸ் - My View
அந்த முத்தக்காட்சிய G*y Perspective ல பார்க்க கூடாது
கார்த்தி ஒரு நீண்ட மன போராட்டத்துக்கு பின் சுப்புவை "அவளா" ஏத்துக்கிறான்
பல நாள் பால்ய ஆசையான அந்த முத்தத்தை "இவளுக்கு" கொடுக்கிறான்
Anyways, அந்த முத்தம் தவிர படத்துல வேற எதுவுமே தவறா தெரியல
இதெல்லாம் தியேட்டர்ல பாத்துட்டு லூசாடா இவன்.. எந்த அரசியல்வாதியாச்சும் இப்படி பேசாவானா? என்ன பட் எடுத்திருக்காருனு டைரக்டர திட்டுனேன்
இப்ப ஒரு தற்குறி அரசியல்வியாதி இதே மாதிரி இதே modulationல பேசிட்டு இருக்கான்..
@selvaraghavan ணா..மன்னிச்சிடு ணா.. நீ ஜீனியஸ் ணே
Selvaragavan is GENIUS !!!💥💥🔥
Cinema la intha scene pathutu Overacting nu sonanga 🎬😭 ,, ipa real life laiyae oruthan ipditha panitu irukan but muttu kudukuranuga 😭🙆