தலைமைப் பண்புக்கு முதலில் பொறுப்புணர்வு என்பது அவசியம்..
அவர் வந்து பார்ப்பதில்
நடைமுறைச் சிக்கல் இருக்கிறது என்றால், அடுத்த நிலையில் உள்ள பொறுப்பாளர்களும் வராதது கவலையளிக்கிறது..
தன்னை நம்பி வரும் கூட்டத்தினரை பாதுகாப்பதில் நமக்கு தான் பொறுப்புணர்வு அதிகமாக இருக்க வேண்டும்.
புதிய வீடியோ !!!
பஸ் நெருக்க நெருக்க… குறுகிய பாதையில்
கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள் குழந்தைகள் மூச்சு விட முடியாமல் குடிநீர் இல்லாமல் மயக்கம்
ஆம்புலன்ஸ்க்கு உள்ளே வர வழிவிடாமல் தடுத்தது என்ன அனைத்தும் பதிவாகி இருக்கிறது.
Vijay knew something was off, even told Jagadeesh to call ambulance(1:57) People threw slippers to get attention on left side where the mishap happened. Guard on top noticed something, but he might not have understood it right away (maybe a language barrier) One guard understood and got the info from the van. Vijay himself asked what the issue was and threw them a water bottle.
He might have thought it was a normal issue, stayed for a few minutes and then left the place.
Zero planning, zero organisational skill in the party. Literally a mob event.
Dmk Vela Than Bro , police Sari Ila Bro , Govt Eh sari ila bro , ketta idam Tharala bro
இதுக்கு யார குறை சொல்ல போறீங்க ?
ஒரு துளி கூட சுய ஒழுக்கம் இல்லாத தற்குறி கூட்டம் !! 👍🏻 🤡
This explains the crisis Tamil Nadu is in and the kind of mob Vijay has created and the reflection on the work ahead on each of us to somehow get this huge mob of youngsters some political sense.
Mr .@jeevasagapthan1 on .@PttvNewsX - drop everything and see.
பதறுது மனம்!
உண்மையை உடைத்து பேசிய பெரியவர்!
கரூரில் ஒரு நடிகரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அரங்கேறிய மிகப்பெரிய அசம்பாவிதம் இது!
இங்கே இவ்வளவு இறப்பு ஏற்ப்பட்டு இருக்கு தனி விமானம் மூலம் வீட்டினுள் ��ுகுந்து கொண்டு இதயம் நொறுங்கிருச்சினு சொல்றாரு!
#karur #ArrestVijay #KarurTragedy
மகனை இழந்த தாய் மயங்கி விழுந்ததை நடிப்பு என்று அவதூறு பரப்பும் தவெக திருச்சி மண்டல சமூக ஊடக அணி ஒருங்கிணைப்பாளர்
அந்த அம்மாவும் விஜய் ரசிகைதான். தவெக ஆதரவாளர்தான். ஆனா அந்த நடிகனை காப்பாத்த தன்னோட கட்சி ஆதரவாளர் மயங்கி விழுந்ததையே நடிப்புன்னு சொல்லிட்டானுங்க!
இப்போவும் கூட 'உங்க எல்லாரையும் விட, எங்கண்ணன் தான் அதிகம் உடைஞ்சு போயிருப்பாருடா..' 'திருப்பியடிண்ணா, நாங்க இருக்கோம்..'ன்னு இது என்னமோ சினிமா படம் கிளைமாக்ஸ் மாதிரி post போட்டுட்டு இருக்கானுங்க ஒவ்வொரு தற்குறியும்..
விஜய்யை தவிர, வேற எதுவுமே கண்ணுக்கு தெரியாத அஞ்சறிவு ஜாம்பீஸ்