சமூகமாக நாம் படுதோல்வி அடைந்திருக்கிறோம்.
உண்மையில் நாம் சமூகமாக இப்படித்தான் இருந்திருக்கிறோம். பண்பட்ட சமூகமாக ஒரு மேல் பூச்சு மட்டுமே இருந்திருக்கிறது.
தற்போது அந்த பூச்சு விலகி விட்டது.
இதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் ஒரே வழி.
"விஜய் கட்சியில் இருந்து பணம் கேட்டுட்டே இருக்காங்க.. இது முதலமைச்சர் காதுக்கு போய் ஆகணும்” - கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே நாரை ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறி தவெக நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
#Tvk | #Cuddalore | #CMVijay | #Farmers
நீலகிரி அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை! 😱
மலை மாவட்டமான நீலகிரியில் இருக்கும் 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் ஒற்றை மாணவர் கூட சேர்க்கை நடக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளின் மோகம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இடப்பெயர்வு மற்றும் உள்ளூர் பிறப்பு விகிதம் குறைந்தது போன்ற பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் இருந்தும் பிள்ளைகள் இல்லாததால், பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த மலைக்கிராமப் பள்ளிகளின் எதிர்காலம் இன்றைக்குப் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
உங்கள் மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளிகளின் நிலைமை இப்போது எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க! 👇
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
"யாரிடமும் பம்ம மாட்டேன். எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன்" என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் தனது புதிய கூட்டாளியான காங்கிரஸ் கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் நேர்ந்த ஜனநாயகப் படுகொலைக்கே ஒரு ஆதரவு குரல்கூட கொடுக்கவில்லையே!
#mydebateSKP
வாய்க்கு வந்த conspiracies theories எல்லாம் சரளமா அடிச்சு விடுறவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அவன் உருட்டும் உருட்ட ஆதாரத்தோட அறிவியல் பூர்வமா Debunk செஞ்சா, எதிர் கருத்து வைக்காமல், இந்த மாதிரி Copyright strike குடுத்தா, இணைய முழுக்க பொய்கள் நிரம்பி இருக்கும்
#StandwithGK
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ