உள்ளூரில் கூட்டம் செருப்பால் அடிப்பதால்
வெளியூரில் இருந்து ஆட்களை கூட்டி வந்து கூட
பருப்பு வேகலியே.....
"பிளான் பண்ணாம
பண்ண கூடாது....."
அந்த டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது🤣🤣🤣🤣🤣
சபாநாயகர் உதயநிதியை பேச அனுமதித்திருந்தால் விஜய் அரை மணி நேரம் காட்டிய சர்கஸை 5 நிமிடத்தில் அடித்து உடைத்திருப்பார்
MISA ஒரு இரண்டாம் சுதந்திர போர்னு சொன்னவர் காமராசர் இந்த வரலாற்று அறிவுலாம் இல்லாம எவனோ எழுத்திக்கொடுத்த புண்ணாக்க பேசிட்டு போயிருக்க
என்ன இப்படி அடிக்கிறார் இவர்
தமிழ்நாட்டிற்கு இது புதிது!
“பட்டம் பெற்றிருந்தால் தான் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்வதுக் கூடாது. தமிழ்நாட்டிற்கு இது புதிது. அப்படியே மோடி அரசாங்கத்தை பார்ப்பது போல் இருக்கிறது. IIMAT - தமிழ் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் படித்ததாக சொல்லும் நிறுவனம் இதுதான்.”
- தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
#SaravananAnnadurai #DMK #Rajmohan #EducationMinister #TamilNadu #TVKVijay #TVKFails #KalaignarSeithigal
This clip proves Joseph Vijay’s real character.
That’s exactly why he runs away from press conferences his short temper and true face will get exposed.
He only wants limelight, constant applause, and admiration.
Classic narcissist 🤦♀️ https://t.co/N3C5zWqhMR
TVK TVK என கோஷம் போட்டு பொது மக்களுக்கு பெண்களுக்கு இடையூறு செய்ததை தட்டிக்கேட்ட பெண் காவலரை தள்ளிவிட்ட தவெக தொண்டர்…
ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் நடு ரோட்டு படுத்து அராஜகம்…
இவ்வளவு காலத்துல பெண் போலீஸ தள்ளிவிட்டு யாரும் பாத்ததில்ல !!
Welcome to change 😡😡😡
இதே போல, இனி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தோடு குலக்கல்வியை திணிக்கும்
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை..
ஆனால், ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி விடுவிப்போம் என ஒன்றிய அரசு சொல்வதால் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டோம் என சொல்வீர்களா?
இதற்குப் பெயர் என்ன தெரியுமா?
#TVKFails
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
@vikatan 📈 பொருளாதார வளர்ச்சி 2025-26 தனிநபர் வருமானம்: தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹3.62 லட்சம் ஆகும். இது இந்திய தேசிய சராசரியை விட 1.77 மடங்கு அதிகம். வளர்ச்சி விகிதம்: இந்தியாவின் சராசரி வளர்ச்சியை (6.5%) விட அதிகமாக, தமிழ்நாடு சுமார் 11-16% வளர்ச்சியை எட்டியுள்ளது.
மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகர் விஜய் எனும் முட்டாளால் தமிழர்கள் விரைவில் ஏமாற்றடையப்போகிறார்கள்'' என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.