"சின��மா கவர்ச்சி மூலம் வெற்றி பெற்று முதல்வரான விஜய்,
தற்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை"...
– கழக தலைமைச் செய்தித் தொடர்பாளர் அண்ணன் @Kalyan1612 அவர்கள்...
’நான் மது அருந்திவிட்டு பிரச்சனை செய்யவில்லை, கே.என்.நேருவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்செயலாக நடந்தது..’
துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னைத் தாக்கியதாகக் கூறிப் புகார் அளித்த கார்த்திக் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வந்த நிலையில் பேட்டி
#Trichy | #Karthikumar | #DeputySpeaker | #RaviShankar | #TVK | #PolimerNews
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பெரும்பாக்கம் E. ராஜசேகர், M.L.A., அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
அரசியலுக்காகவும், விஸ்வாசத்தை வாய்ப்பு கிடைக்கும் போது காட்டும் மனநிலையில் உள்ள தற்குறிகள், இதுபோன்ற பெரும்பான்மை மக்களின் ஆன்மிக உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது.
இது மடை மாற்ற அரசியல் முயற்சியாக கூட இருக்கலாம் என்று கருதுகிறேன்.
காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்ய துணை போகும் TVK அரசுக்கு
கர்நாடகா அணை கட்டுவதன் தொடர்பாக தெளிவாக TVK அரசுக்கு படும் படி எடுத்து சொல்லியிருக்கிறார் @Kalyan1612 .
Note To You Bro @TVKVijayHQ