I don't understand why so much hype for this Keezhadi findings!
Understand, Tamil language has been there since time immemorial!
தமிழ் ஒரு உயிர் மொழி!
தமிழ் is a DNA coding language!
Tamil people lived were not humans, but gods!
TRUTH!❤��🙏
#KEEZHADIதமிழ்Civilization
இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்த உங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டீர்களா?
மிக எளிமையாக நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய https://t.co/NOwfrqTUFg இணையதளத்துக்குச் சென்று, EMAIL SUGGESTIONS TO MHRD என்ற இணைப்பைத் தொட்டால் போதும்.
(1/2)
👇
#RejectNEP
என் பொண்ணுங்க அறிவு பொங்கலுக்கு வருவான்னு காத்திருக்காங்க. தமிழகமெங்கும் அழைச்சு கேக்றாங்க.நம்பிக்கையா இருக்கேன்.இது புது பொங்கல���? 28வது பொங்கலானு தெரியல?பொங்கலுக்கு வீட்டுக்கு வருவானா.பொங்கல் கழிச்சு நான் ரோட்டுக்கு வரனுமான்னு வர்ர நாட்கள் முடிவு செய்யும்.
#28YearsEnoughGovernor