மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு உயர் அதிகாரிகளே, தாங்களுக்கு வழங்கிய வாகனங்களை பொறுப்புடன் உபயோகம் செய்யுங்கள். தங்கள் வாகன ஓட்டிகள் ஏ.சி யை போட்டு 1/2 மணி நேரம் குளிர் காய்கிறார்கள். இதை வரி கட்டுபவர்கள் கண்டிக்கிறோம்.
@bbctamil முதல் அமைச்சரை மக்கள் எளிதில் சந்திக்கும் வாய்பை ஏற்படுத்தி தரவும். சி.எம. செல்லுக்கு புத்துணர்வு அளிக்கவும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு தனி சலுகைகள் கொடுத்து கை தூக்கிவிட்டால் நல்லது.
@MaridhasAnswers Reasons and opinions vary but ultimately people of TN wants a regime change and moreover they believe TVK can give a good governance. Let's wait and watch.
@sumanthraman People of TN got fedup with both so called Dravidian parties and they want a change. Vijai s the only option available and so they voted him. Let us see how he functions.
Emblem of HR&CE Broad should be restored to its original one and revamping of board is a must and the Fit person should be a non political person and should have the capacity to oversee overall function. Ban VIP or Spl dharsun.
அந்த அர்சகரையே சார்ந்தது என்ற இருக்க வேண்டும். கேரள கோவில்களில் உள்ளது போல், அர்ச்சனை செய்யவேண்டுய பக்தர்கள் ஒரு வரிசை மற்றவர்கள் ஒரு வரிசை என்ற இருந்தாலே போதும். முதியோர் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு தனி வரிசை இருந்தால் நல்லது. இந்துக்கள் அல்லாதோர் கோவில்