ஒலிம்பிக் வரலாற்றில் தடகளப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தது இந்தியா..
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ரா இச்சாதனையை செய்தார்..
வாழ்த்துக்கள் நன்றிகளும்...
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர். மாண்புமிகு ஐயா @MPalaniyandiMLA
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தங்களின் பணி சிறத்திட வாழ்த்துக்கள் ஐயா.
#HBDSrirangamMLA
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் அவர்களுக்கு @MPalaniyandiMLA இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் #HBDpalaniyandimla
ஸ்ரீரங்கம் தொகுதியின் கா��ல்காரர் அண்ணன் M. பழனியாண்டி. MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... (வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி..) @MPalaniyandiMLA
#HBDPalaniyandiMLA
இன்று அகவை திருநாள் காணும் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் M_பழனியாண்டி MLA அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள்
#HBDPalaniyandiMLA#HBDSrirangamMLA@MPalaniyandiMLA