இராமநாதபுரம் மாவட்டம் பழனிவலசை கிராமத்தில், அருகே உள்ள இலந்தைகூட்டம் கிராமத்தை சேர்ந்த சாதிவெறியர்கள் கிராமத்திற்குள் நுழைந்து ஆண்கள் பெண்களை பயங்கார ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர்..
@RmdDistPolice@ramnadcollector@tnpoliceoffl
பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இடம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகள் என்ற நிபந்தனையுடன் தேசிய ஜனநாயக கூட்டணியினை உறுதி செய்துள்ளோம். கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்திடுவோம்.
முத்தரையர் பேரவை கோவை மாநகரம் மற்றும் கோவை முத்தரையர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் 21ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழாவிற்கு வருகைதரும் சமநீதி போராளி அண்ணன் K. K செல்வகுமார் B. A. LLB., அவர்களை அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்..
பரதவர், செம்படவர், வேட்டுவ ஊராளி கவுண்டர்கள், முத்தரையர்கள் என அனைவருமே ஒரே குலம் என எல்லோருக்குமே தெரியும். ஆனா ஒன்னுசேர மாட்டோம் ஏன்னா பிறவித் திமிர்...
இனி காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து ஒன்றிணைந்தால் மட்டுமே நமக்கான களம் மீட்கப்படும்...
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி பிரவலூரில் ஏற்பட்ட கோவில் பிரச்சனை தொடர்பாக கேட்க சென்ற மாநில நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கயவர்களை கண்டித்து வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
@annamalai_k@AIADMKOfficial
தினகரன் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் களமிறங்கினால் நிச்சயம் பின்னடைவே மற்றும் 3லட்சம் வாக்குகளே கடினம்.
தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர், யாதவர் & DKV வாக்குகளில் பெரும்பாலும் விழாது. கூடவே நகர்புற அகமுடையார் வாக்குகளும் விழாது.அவர் தஞ்சை /மதுரை சரியா இருக்கும்.
தமிழுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் தமிழுக்கு மெய்க்கீர்த்தி எழுதிய பேரரசர் பெயர் சூட்டுவதே தமிழர்க்கு பெருமை .. அந்த மதுரை பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு 80% இடம் கொடுத்தவர்கள் முத்தரையர் சமூகம்..
வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீதும் வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று @BJP4TamilNadu சார்பாக வலியுறுத்துகிறேன்.
அறிக்கை: https://t.co/LtKy0x66gQ
இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 சதய விழா, பேரரசர் நம் இதயங்களில் என்றும் வாழ்க உலகம் முழுவதும் பேரரசர் புகழ் ஓங்குக. இந்த நாளில் எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முத்தரையர்கள் கடவுளுக்கும் கோயிலுக்கும் பக்த காவலர்கள். ஸ்ரீரங்கநாதன் கோவிலை காப்பாற்றிய தமிழ் பக்தர்கள். #முத்தரையர்_சதயவிழா
தன் அரச வாழ்வில் எதிர்கொண்ட அத்தனைப் போர்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்ப்பெரும் மண்ணின் 'தன்னிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்' அவர்களின் 1348-வது சதய விழாவில்
வீரம் செறிந்த
அவரது தியாகத்தை
போற்றி வணங்கிடுவோம்...!
🙏
#முத்தரையர்_சதயவிழா
தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு, பெரும் போர்களில் வென்று, பொற்கால ஆட்சி தந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 ஆவது சதய விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச் செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் போற்றி வணங்குவோம்.
தன்னைப் பற்றியும் தன் பெருமைகளைப் பற்றியும் கூறாமல் தமிழ் மொழியை பாதுகாக்கும் வழகையில் தமிழ் மொழியைப் பற்றி எடுத்துரைத்து தமிழுக்கு முதன் முதலில் மெய் கீர்த்தி கண்ட பேரரசரின் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1348 வது சதய விழா (தமிழக அரசே கொண்டாடும் ) சதய திருவிழாவிற்கு