சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்!
காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் @chennaipolice_ காப்பாற்றுவது யாருக்காக?
ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து தமிழகத்தைக் காக்க அழைக்கிறோம். நானும் எங்கள் தோழர்களும் உங்கள் இல்லம் தேடி வருவோம்… தி.மு.க இளைஞர் அணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். #DMKYouthWing
திருப்பூர் தெற்கு மாவட்ட @dmk_youthwing அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், மாநில மாணவரணி இணைச் செயலாளர் கோவி. செழியன் MLA ஆகியோர் பங்கேற்றனர்.