உடுமலை சட்டமன்ற தொகுதி, குடிமங்கலம் ஒன்றியம், வேலாயுதகவுண்டன்புதூர் *சியாம்* இல்ல புதுமனை புகு விழாவில்
மாநில விவசாய அணி துணை தலைவர் *இரா.தமிழ்மணி DME.,https://t.co/XXAlCUAyfO.Eng.,* அவர்கள்
கலந்து கொண்டு சிறப்பித்தார்...
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்யுங்கள்!!
திமுக & கூட்டணி கட்சியினர் வாக்காளர்களுக்கு உதவுங்கள்!
முஸ்லீம் கிறுத்தவ வாக்குகளை
குறி வைத்து தூக்க வாய்ப்புக்கள் உண்டு!
பீகார் தேர்தல் முடிவுகள் ஒரு எச்சரிக்கை!!
@mkstalin வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்யுங்கள்!!
திமுக & கூட்டணி கட்சியினர் வாக்காளர்களுக்கு உதவுங்கள்!
முஸ்லீம் கிறுத்தவ வாக்குகளை
குறி வைத்து தூக்க வாய்ப்புக்கள் உண்டு!
பீகார் தேர்தல் முடிவுகள் ஒரு எச்சரிக்கை!!
வேல் தடை வாழ்த்துபவர்;
திமுக தலைவர் குறித்த ராஜேந்திர பாலாஜியின் இழிவான பேச்சிற்காக அதிமுகவை கண்டித்தார்களா? கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் யார் கண்டித்திருக்கிறார்கள்? /தெரிந்து கொள்ள/