@Bacteria_Offl@JohnnyBravo_DS Fact. ஆனால் அப்படி செய்தால் குறுக்கே சில பல கெளசிக் மலை உள்ளே புகுந்து குறுக்கு சால் ஓட்டுவார்கள். மக்களோடு நாம் கூடவே இருக்கணும்..
@news7tamil அப்போ ரஜினி நிலைமை? அவர் கூட இருந்து அவரை வச்சி ஆதாயம் அடைய நினைத்து அது வேலைக்கு ஆகவில்லை என்று அவரை அம்போ என்று விட்டு போவது....அதே காங்கிரஸ்,விசிக,கம்யூனிஸ்ட், மதிமுக, iuml மனசு.