Say No to Plastic and Plant More Tree's
Awareness Cycle Rally...
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைபதற்காகவும் இயற்கையை பாதுகாக்கவும் awareness Cycle Rally காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம்...
#environment#savenature
இளைஞர்களை சீரழிக்கும் வகையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆங்காங்கே விற்பனை ஆகி கொண்டு தான் இருக்கிறது...
அரசு பல முறை கண்டித்தும் அபராதம் விதித்தும் இது மே���ும் நடந்து கொண்டு தான் இருக்கிறது...
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்!
காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த��� தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!