ரெயில் பயணத்தின்போது பெண்களை பாதுகாக்க 'எனது தோழி’ திட்டம் அறிமுகம்
இத்திட்டம் பெண் பயணிகள் ரயில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரை பாதுகாப்பை உறுதி செய்கிறது.
பயணத்தின்போது பிரச்சனை ஏற்பட்டால் 182 எண்ணில் பெண்கள் புகார் அளித்தால் உடனடியாக உதவி கிடைக்கும்!
பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு முதன் முதலாக ஃபெல்லோஷிப் மற்றும் மானியம் வழங்கும் செர்ப்-பவர் திட்டம்: மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.